பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛怒籍 தொல்காப்பியம்-பொருளதிகாரம்

கடலிற் பர்க்குத் துறைவன்ோ பொருநாள் நக்குவிளை யாடலுங்கடிந்தன்று. ஐதெமக் கம்ம மெய்தோய் நட்பே. ’’ (குறுத். 40!)

இது வேறுபாடு கண்டு இற்கைறித்த1ை3 தன்னுள்ளே கூ ரியது.

அகம். 20, குறுந் 248 : இவை பிறர் கூற்றால் தமர் காத்தன.

முலைமுகஞ் செய்தல் முள்ளெயி றில் ங்கின தனில்முடி சான்ற் தண்டழை யுடையை அலமர லாயமொ டியாங்கனும் படா அல் மூப்புடை முதுபதி தர்க்கணங் குடைய காப்புப் பூண்டிசின் கடையும் போகலை பேதை ய ல்லை மேதையங் குறுங்கள் பெதும்பைப் பருவத் தொதுங்கினை புறத்தென’ (அகம்,7)

என்றன தேர்ற்றப் பொலிவாற் காத்தன. இதற்கும் அவ்விரண்டும் 恕_6町。

தன்குறி. தள்ளிய தெருளாக் காலை வந்தனன் பெயர்ந்தி வறுங்களம் நோக்கித் தன் பிழைப்பாகத் தழிஇத் தேறலும்-தலைவி தன்னர்ற் செய்யப்பட்ட குறியிடங்கள் இற்செறிப்பு முதலிய காரணங்களான் இழக்கப்பட்டனவற்றை, இவை இழக்குமென முந்துறவே உணராத காலத்து, முற்கூறிய குறியிடமே இடமாக வந்து தலைவன் கூடாது பெயர்தலால், தமக்குப் பயம் படாத வறுங்களத்தை நினைந்து, அதனைத் தலைவற்கு முந்துறவே குறிபெயர்த்திடப். பெறாத தவறு தன்மேல் ஏற்றிக் கொண்டு, தோழியையும், அது கூறிற்றிலிள்ன்த் தன்னொடு தழீஇக் கொண்டு, தலைவி தெளிதற். கண்ணும். ஆகவே அவன் தவற்றைத் தன் தவறு ஆக்கினளாம். தழிஇ தோழியைத் தழிஇ அத் தவறு அவன்கட் செல்லாமல் தனதாகத் தேறினாள். -

உ-ம்: விரியினர் வேங்கை வண்டுபடு கிண்ணியன்

தெரியிதழ்க் குவளைத் தேம்பாய் தாரன் அஞ்சிலையிடிவ தாக வெஞ்செலற் கணைவலத் தெரிந்து துணையடர்த் துள்ளி