பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

受一

ံ႕

瓜。

களவியல் - நூற்ப உசு

"கண் நிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்

பெண் நிறைந்த நீர்மை பெரிது’ (குறள். 1272)

தலைப்பெய்து காணினுமென்பது தலைவனொடு தலைவிவியைத் தலைப்பெய்து காணினும் வினாவும் என்றவாறு.

பெய்தென்பதனைப் பெயவெனத் திரிக்க.

ざさ

S S C S C S S S S S C C C S C S C S S C C C S S S S S S S S S S S S C C

மிடையூர் பிழியக் கண்டனென்’’

என வரும்.

கட்டினும் என்பது - கட்டு வைப்பித்தவழியும் அவர்சொற்.

கேட்டுத் தோழியை வினாவும் என்றவாறு.

கழங்கினும் என்பது - கழங்கு வைத்துழியும் அவச்சொற்கேட்டுத் தோழியை வினாவும் என்றவாறு.

வெறியென விருவரு மொட்டிய திறத்தாற் செய்திக்கண்ணும் என்பது-செவிலியும் நற்றாயும் பொருந்தியபக்கத்துக் கண்டு வெறி. யாடுவா மென்றவழித் தலைவி செய்திக்கண்ணுந் தோழியை வினாவும் என்றவாறு.

ஆடிய சென்றுழி அழிவு தலைவரினும் என்பது - வெறியாடிய சென்றவழி அதற்கழிவுறுமிடத்து வரிலும் என்றவாறு.

அஃதாவது: "கடவுட் கற்சுனை” எனத் தொடங்கும் நற். ஹிணைப் பாட்டில்,

'நின்னனங் கன்மை அறிந்தும் அண்ணாந்து

கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி வேலன் வேண்ட வெறிமனை வந்தோய் கடவு ளாயினும் ஆக

மடவை மன்ற வாழிய முருகே’’ (நற்றிணை, 34

எனத் தோழி கூறுதல். அவ்வாறு கூறியவழியுங் காரண மென்னை யென வினாவும்.

காதல் கைம்மிகக் கனவி னரற்றலும் என்பது - காதன் மிகுதியால் தலைவனை யுள்ளிக் கனவின்கண் அரற்றுதற்கண்ணும் வினாவும்