பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蕊、

to

தொல்காப்பியம் - பொருளதிகாரம்

(இ-ள்.) அன்னவகையான் உணர்ந்தபின் அல்லது-அம் மூவகையானுந் தோழி மதியுடம்படுத்த பின்னல்லது பின்னிலைஇவன் ஒரு குறையுடையனென்று தேசழி உய்த்துணர நிற்கு மிடத்து முயற்சிபெறான் என மொழிப கூற்றான் அக்குறை முடித்தல் வேண்டுமென்று முடுக்குதல் பெறானென்று கூறுப ஆசிரியர் (எ-று).

தோழி தன்னை வழிபட்ட வாறு கண்டு மதியுடம் பட்ட இாறுணர்ந்து கூற்றான் உணர்த்தும், !

அது "நெருநலு முன்னாள்' என்பதனுள் ஆரஞர்வருத் தங் களை யாயோ’’ என்றவாறு காண்க. (反可)

ஆய்வுரை

இதுவும் தோழிக்குரியதோர் திறம் உணர்த்துகின்றது.

(இ-ன் மேற்குறித்த மூவகையாலும் தலைவன் தலைவி என்னும் இருவர் பாலும் ஒத்த அன்புடைமையுணர்ந்த பின்னன்றித் தன்னை இரந்து பின்னிற்கும தலைவனது முயற்சிக்குத் தோழி இடத்தரமாட்டாள் எ-று.

அகனைந்திணையொழுகலாற்றில் இடம் பெறும் தோழியின் செறிவும் நிறையும் செம்மையும் அறிவும் அருமையுமாகிய பெண்மைப் பண்புகள் இந்நூற்பாவால் புலப்படுத்தப்பெற்றமை உணர்தற் குரியதாகும். இத்தொல்காப்பிய நூற்பாவின் கருத்தை அடியொற்றி க. மைந்தது,

'முன்னுற வுணரினும் அவன்குறை யுற்ற

பின்ன ரல்லது கிளவி தோன்றாது’’’ {+}

- ジ - . ہاتمہ - 1. பின்னிலை முயற்சி பெறா கென மெ. எனப் பாடங்கொண்ட

தலைவனுக்குரிய திறன்

ல் tைர்த்துவதாகக் கொண்டு, மேற்கூறியவாறு மூவகை யுனர் வால் தோழி

கச்சினார்க்கினிபர். இக்து தபா, களவொழுக்கம்

மதிபுடம்படுத்த பின் ன் தே தலைமகன் தன் குறை முடித்தல் வேண்டும் எனத்

தோழிக்கு வெளிப்படக்

இரக்து பின்னிற்கும் முயற்சியை மேற்கொள்ளப் பெறுவானல்லன் எனவும், தலைவியொடு தனக்குள்ள அன்பின் திறத்தையுணர்ந்து தோழி தன்னை வழிபடும் குறிப்பினள தலையுணர்க் த பின்னரே தன் குறையினை த் தோழிக்குச் சொல்லால் வெளியிட்டுரை த்தற்குரியன் எனவும் விளக்கிய திறம் உளங்கொளத் தகுவதாகும்.