பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்ப சக உஇடு

அல்ல.குறிப்பட்டதனை ஒருவாற்றான் உணர்த்திய காலத்து அவன் அதுகேட்டு ஆற்றுவனென்பது கருதி, மனையோர் கிளவி கேட்கும் வழியது” என்றார்; ஏகாரம் ஈற்றசை: என்றது, இரவுக் குறி அம் முயற்சிக்காலத்து அச்சநிகழ்தலின், அகமனைக்கும் புறமதிற்கும் நடுவே புணர்ச்சி நிகழுமென்றதாம். அகமனையிற் புகாக்காலையெனவே, இரவுக்குறி அங்ஙனஞ் சிலநாள் நிகழ்ந்த பின்னர், அச்சமின்றி உண்மனையிந் சென்று கூடவும் பெறு மென்பதுங் கூறியதாம்,'

உ-ம்: அஞ்சிலம் பொடுக்கி யஞ்சினள் வந்து

துஞ்சூர் யாமத்து முயங்கினள் பெயர்வோள் (அகம்.198)

எனவும்,

  • மிடையூர் பிழியக் கண்டனெ ரிைவளென.

அலையல் வாழிவேண் டன்னை’’ (அகம், 158) எனவும்,

'அட்டி லோலை தொட்டனை நின்மே” (நற்றிணை,300) எனவும் வருவன பிறவும் மனையோர் கிளவி கேட்கும் வழியது.

'உளைமான் துப்பி னோங்குதினைப் பெரும்புனத்துக்

கழுதிற் கானவன் பிழி.மகிழ்ந்து வதிந்தென உரைத்த சந்தின் ஊர் லிருங்கதுப்பு

1. இரவுக்குறி அங்ங்னஞ் சிலகாள் கிகழ்ந்தபின்னர் அச்சமின்றி உள் மனைவிற் சென்று கூடவும் பெறும் என வரும் இவ்வுரை விளக்கம், ஆசிரியர் குறித்த இர வக்குறியிலக்கணத்திற்கு முரண்பட்டதாகும். களவில் தலைவன் இரவுக் குறியில் மனையகம்புக்கதாக இவ்வுரையில் எடுத்துக் காட்டப்பிட்ட அகநானூறு 102 ஆம் பாடலில் விழாக்கதவம் அ ைசயினன் என்பது அடிக்கடி திறக்கப்படாத புறமனைச் கதவினை பேபாதலின் அஃது ஆசிரியர் குறித்த இரவுக்குறிக்குரிய இடமாக" வ கொள் ளற்பாலதாகும். தலைவி இரவுக் குறியில் இவ்வரைப்பினைக் கடந்து புறத துப் போயினாள் எனின் அஃது இரவுக் குறியெனப் படாது என்பதும், தலைவி யனையகத்தை நீங்கி மனைப்புறத்தே போகின்றாள் எனச் செவிலிக்கு அச்சம் நிகழ்ந்து அவள் துயிலாளாகிய பின்னரும் அச்சமின்றி மனையகத்துப் புணர்ச்சி கிகழும் என்பதும், அச்சமும் காண மும் மடனும் உடைய தலைவியையும். பெருமையும் உரனும் உடைய தலைவனையும் மலரினும் மெல்லிதாகிய காமப் புணர்ச்சியின் செல்வியறியாத பொதுமக்கள் குழுவில் சேர்க்குமாதலின் இவ்வுன் , விளக்கம் ஏற்புடைத்தன்று என உணர்தல் வேண்டும்.