பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் - நூற்ப்ாகல் 磁紛

பொய் பாராட்ட லாவது-தலைவியின் ஐம்பால் முதலிய கடை குழன்று சிதைவின்றேனும் அஃதுற்றதாக மருங்குசென்று தொட்டான் ஒரு காரணம் பொய்யாகப் படைத்து உரைத்து பாராட்டல்.

இடம்பெற்றுத் தழாஅல் ஆவது-பொய்பாராட்டல் காரணமாத் தலைவிமாட்டு அணிமையிடம் பெற்றுத் தழுவக்கூறல்,

இடையூறு கிளத்த லாவது -நாண் மடன் நிலைக்களனாக் கொண்ட தலைவி தன் அறிவு நலன் இழந்து ஒன்றும் அறியாது உயிர்த்தனள். அஃது ஒக்குமோ sr for ஒக்கும். புதிதாய்ப் புக்கார், ஊற்றுணர்வு என்றும் பயிலாததம் மெல்லியல் மெய்யிற்பட அறி. விழப்பினும் உள்நெக்கு உயிர்க்கும் என்க. அதுபற்றிப் புலையன் தொடு தீம்பால் போல் காதல் கூரக் கொம்பானும் கொடியானும் சார்ந்தாளைத் தலைவன் இப்பொழுது இவ்வூற்றின்பிற்கு مـاهي யூறாய் நின்மனத்தகத்து நிகழ்ந்தவை யாவென வினவுதலும்.

நீடு நினைந்திரங்க லாவது-இருவர் இயலும் ஒருங்கு, இணைந்தும் தலைவி பெரு நாணால், பால்வழி உறுகவென எண்ணி மாற்றமுங்குறியுங் காட்டாது கண்புதைப்பாளைத் தலைவன் புறம்ஒச்சி நிற்கவும் ஆண்டும் கலக்கலாம் பொழுது கூடாமைக்கு நினைந்து இரங்கல், -

கூடுதலுறுத லாவது-இங்ஙனமாய்க் காட்சி நிகழ்வின் பின்னர்ப் புணர்ச்சி எய்தலும், -

இதுவரை இயற்கைப் புணர்ச்சியாங் காரணங்கூறிக், கூடு. தலுறுதல்ால் மெய்யுறு புணர்ச்சி கூறினார். இவற்றிற்குச் செய்யுள்:

1. பொய்பாராட்டில் - பொய்யாக ஒரு காரணம் படிைத்துக் கொண்டு: தலைமகளைப் பாராட் டல். -

2. இடம்பெறுதலாவது, தலைமகளைப் பாராட் இமுகமாக அவளது அணி. மைக்கண் நெருங்குதல்.