பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல் காப்பியம் - பொருளதிகாரம்

இஃது, அங்ங்ணம் மெய் தீண்டி நின்றவன் யான் தpஇக் கொண்டு கூறில் அதனை ஏற்றுக்கொள்ளாயாய் இறைஞ்சி நின்று நாணத்தாற் கண்ணைப் புதைத்தியென இடையூறு கிளத்தல்' கூறிக் காமங் கைம்மிகிற் றாங்குத லெளிதோவென நீடுநினைந்திரங்கல் கூறிப் புலியிடைத் தோய்ந்து சிவந்த கோடு போல என்னிடைத் தோய்ந்து காமக்குறிப்பினாற் சிவந்த கண்ணெனக் கூடுதலுங் கூறிற்று.

"எம்மணங் கினவே மகிழ்ந முன்றில்

நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல் வேலன் புனைந்த் வெறியயர் கள ந்தொறுஞ் செந்நெல் வான்பொரி சிதறி யன்ன எக்கர் நண்ணிய வெம்மூர் வியன்துறை நேரிறை முன்கை பற்றிச்

சூரர மகளிரொ டுற்ற துளே’ (குறுந் . 53)

இதனுள் தீராத்தேற்றத்தைப் பின்னொருகால் தலைவி தேர்ந்து தெளிவொழித்துக் கூறியவாறு காண்க.

இயற்கைப் புணர்ச்சிக்கண் தலைவி கருத்தெல்லாம் உணர்ந் தானாயினுங் காவன்மிகுதியானுங் கரவுள்ளத்தானும் இரண் டாங்கூட்டத்தினும் அவள் நிலை தெளியாது ஐயுறுதலுங் கூறி, மூன்றாவதாய் மேல்நிகழும் பாங்கர்கூட்டத்தின் பின் நிகழும் இடந்தலைப்பாட்டினும் ஐயுறவு உரித்தென்று மெய்தொட்டுப் பயி. றன் முதலியன அதற்குங் கூறினார். அன்றியும் மக்களெல்லாம் முதல் இடை கடையென மூவகைப்படுதலின் அவர்க்கெல்லாம் இது பொது விதியாகலானும் அமையும்.

எண்ணிய தியையா தாங்கொல் கண்ணி அவ்வுறு மரபி னுகர்ச்சி பெறுகென வரிவுண் டார்க்குறி வாய்புகு கடாஅத்த அண்ணல் யானை யெண்ணருஞ் சே லை

1. 'தாமே கூடும் இடங்தலைப்பாடும் பாங்கனார் குறிதலைப்பெய்யும் இடங்தலைப்பாடும் என இடங் தலைப்பாடு இரண்டாயிற்று' என்பது கச்சினார்க்கினியர் கருத்தா தலின் 'பாங்கற்கூட்டத்தின் பின் நிகழும் இடந்தலைப்பாட்டினும்' என வரும் இவ்வுரைத் தொடர் க்குப் 'பாங்கற் கூட்டமாகிய இடங்தலைப்பாட்டினும்:

ண ன ப் பொருள் கொள்ளுதல் வேண்டும்.