பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 தோன்காப்பியம் காட்டும் வாழ்க்கை என்றும் கருதுவான். உடனே மெய் தொட்டுப் பயிறல் என்ற செயலால் அவளை மெப்புறத் தீண்டிக் குறிப்பறியத் தொடங்கு வான். அதன் பின்னர், இயற்கைப்புணர்ச்சியில் கூறியவாறே தலைமகன் தலைமகளைப் புணர்வான். கூட்டம் கிகழ்ந்த பின் பெரிதும் மகிழ்க்கவனாய்த் தலைவியைப் பிரிதற்கெண்ணி, அவளைத் தேற்றுதற்கு எஞ்ஞான்றும் இனிப் பிரியேன்" எனத் தேப்லத்தோடு சாத்திச் சூளுரைப்பான்; பின்னர், இனி இவளைக் ஆடுவது அரிதாமோ என் றிரங்கி, அச்சோலையை விட்டு நீங்கு : "జ్ఞో, தொல்காப்பியர், மெய்தொட்டுப் பயிறல் பொய்யா ராட்டல் இடம்கேற்றுத் தழாஅல் இடையூறு கிணத்தில் டுேகினைக் திரங்கல் கூடுத லுறுதல் சொல்லிய துகர்ச்சி வல்லே பெற்றுழித் தீசரத் தேற்றம் உளப்படத் தோகைஇப் பேராச் சிறப்பின் இருகான்கு கிளவியும் என்று தலைவன் கூற்றாகக் கூறும் எட்டுக் கிளவிகளையும் கச்சினார்க்கினியர் இடக்தலைப்பாட்டில் அடக்குவர். இளம்பூரணர் முதல் ஆது கிளவிகளை இயற்கைப்புணர்ச்சிக்குரியவையாகவும், இறுதி இரண்டு கிளவிகளையும் இடங்தலைப்பாட்டிற்குரியவை வாகவும் கூறுவர். அன்றியும், "பெற்றவழி மகிழ்ச்சியும் பிரிந்தவழிக் கலங்கலும்' என்ற இரண்டையும் இடத்தலைப்பாட்டில் சேர்த்துக் கூறுவர். முன் கூறிய ஆறு கிளவிகளையும் முன்னர் விளக்கினோம்." ஏனைய கான்கையும் ஈண்டு விளக்குவோம். சொல்லிய துகர்ச்சி என்பது, இயற்கைப்புணர்ச்சியின் பொழுது பெற்ற இன்பம் திளைத்தல். ரோத் தேற்றம் என்பது, எஞ்ஞான்றும் பிரியாமைக் குக் காரணமாகிய சூளுதுதல். பெற்ற வழி மகிழ்ச்சி என்பது, செல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழி அவன் அடையும் மகிழ்ச்சி. விரிந்தவழிக் கலங்கல் என்பது, தலைமகள் பிரிந்த வழிக் கலக்க முறுதல். எனவே, இளம்பூரணர் கருத்துப்படி இவை கான்கும் இடங்கலைப்பாட்டிற்குரிய கிளவிகளாயின. இக்கிளவிகளை விளக்குவதற்கு உரையாசிரியர்கள் காட்டியுள்ள பாடல்களை 3. களவியல்-நூற்பா 11. (இளம்) சி. களவியல்-நூற் 11 (அடி 7, 5, இந்நூல் : பக்கம்-80