பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఫ్రాన్ట్స్ ெ தால்காப்பியம் காட்டும் வாழ்க்கை எனவே, தோழியிற்கூட்டமும் ஏனைய மூன்று கூட்டங்களைப் போலவே விதியினால் நடைபெறும் என்றே கொண்டனர் பண்டை போர் என்பது பெறப்படும். இக்கூட்டத்தினைப் பாங்கி மதியுடம் பாடு, கடல் விலக்கல், குறியிடஞ் சேர்தல், வரைவு கடாதல், அறத் தொடு கிற்றல், உடன் போக்கு என்று வகைப்படுத்தி ஆராயலாம். பாங்கி மதியுடம்பாடு தோழியின் மூலம் தன் குறையை முற்றுவித்துக்கொள்ளலாம் எனக் கருதும் தலைவன் அவள்ை மதியுடன்படுத்தப் பின்னல்லது தன் குறையை முடிக்க வேண்டும் என்று அவளுக்குத் தன் கருத்தைத் கூறான். மதி என்பது அறிவு: உ.ம்பாடு என்பது உடம்படச் செய்தல். அஃதாவது, தோழியின் அறிவை ஒரும்படச் செய்தல். மதியுடம்படுதலை இளம்பூரணர் கயுணர்ச்சியுணர்தல் என்று கூறுவர். தலைவன் தோழியிடம் தன் குதையைத் தெளிவாகக் கூறாது கரந்த மொழியால் கூறுவானாத லசலும், அங்கணமே களவொழுக்கத்தால் தலைவியிடம் தோன்றும் வேதுபாட்டின் காரணமும் அவளுக்குப் புல படாததாலும் அந்த இசண்டையும்-இருவர் கருத்தினையும்-தன் மதியுடன் ஒன்று படுத்தி உணர்வாள். இவ்வாறு மூவர் மதியினையும் ஒற்றுமைப் படுத்தி உணர்தல்பற்றி இஃது மதியும்படுத்தலாயிற்று என்று உரைப்பர் கச்சினார்க்கினியர். இம்மதியுடம்பாட்டை ஆசிரியர் தொல்காப்பியனார், குறைபுற உணர்தல் முன்னுற உணர்தல் இருவரும் உள்வழி அவன் வர வுணர்தலென மதியுடம் படுத்தல் ஒருமூ வகைத்தே". என்று குறிப்பர். எனவே, மதியுடம்பாடு குறையு நவுணர்தல், முன்னுறவுணர்தல், இருவருமுள் வழி அவன் வரவுணர்தல் என மூவகைத்தாயிற்று. இவை ஒவ்வொன்றையும் கிறிது விளக்கு வோம், குறைவுற உணர்தல் தலைவன் தன்பால் வந்து குறையுந்து கிற்க, அவன் உள்ளக்கருத்தின்ைத் தோழி உணர்தல் "குறையுற் உணர்தல் ஆகும். அஃதாவது, தலைவியும் தோழியும் ஒருங்கு தலைப்பெய்த செவ்வி பார்த்தாயினும், தோழி தனித்துள்ள இடத்தாயினும் புதியவன் போலப் புகுந்து, இங்கே இல விலங்கு போக்தன உளவோ இளையர் போக்தனர் உளரோடி எனவும், 2. களவியல் - நூற். 36-இன் உரை (நச்) 3. களவியல் நூற். 37 (இளம்,