பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

薯愈{} தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை அவரவர் குறிப்பினாற் புணர்ச்சி புனரும் என்றவாறு. குறை யுணர்தல் முன் வைத்தார், கன்கு புலப்படுதலின். முன் னுற வுன தல் அதன் பின் வைத்தார் தலைவி வேறுபாடு கண்டு பண்டையிற் போலாள் என்னும் கிகழ்ச்சியான் முற்றத் துணிவின்மை பின். இருவருமுள் வழி அவன் வரவுணர்தல் அதன்பின் வைத் தான் ஆண்டுப் புதுவோன் போலத் தலைவன் வருதலானும் தலைவி கசக்தி உள்ளத்தளாய் கிற்குமாதலாலும் அத்துணைப் புலப்பாடின் மையின், அக்கருத்தினானே மேற்சொல்லப்பெற்ற தோழி கூற்று மூவகையாகப் பொருள் உரைத்ததென்து கொள்க.' இம்மதியுடம் பாட்டின் வகை முன்தும் இறையனார் களவியலுரையிலும் கம்பியகப் பொருளிலும் வேறுபடவும் கூறப்பெற்றுள்ளன. மேற்கூறியவாறு தோழி பலவகையானும் தியுடம்பட்டதனை அறிந்த பின்பு கலைவன் தோழியை స్ట్రోఫ్లో శ్లో ఓ ఓ ఓళీ ఓడి ar" தையை முடித்துக்கொள்ள முயல்வான். தலைவன் ५ ## { {#”,# யும், தோழி எளிதில் இனக்கம் க5ையாடியும், இன்விடத்துக் காவலர் مه ، تتم ، " . مات . بع. " శ్లేష్క్రిః ఆడు? .. I -l. விலக்கி நிறுத்துவள். இங்ங்னம் நிறுத்தி அலைக்கும் பகுதி சேட்படை' என்று வழங்கப்பெறும். சேட்படை என்பதற்குத் துர்டேல், அகற்றல் என்பன பொருள்கள் : மறுத்தில் என்பது து. தலைவியை அடைதல் எளிதென்று கினைத்த தலைவனது கினைவை. இஃது அத்துனை எளிதன்று என்து தோன்றும்படி தோழி அகற்துதல். இறையனார் களவியல் இதனை, சிதையுறக் கிளந்து சேட்பட கிறுத்தலும் 11 என்று குறிப்பீடும். இதனை உரைகாரர், “சிறை என்பது காப்பு, உத என்பது மிகுதி, கிளத்தல் என்பது சொல்லுதல், சேண் பது அகற்றல், பட என்பது நிகழ்தல், நிறுத்தல் என்பது கோடல் என்றவாறு : காப்பு மிகுதி சொல்லி அகற்றித் கோடலுறும் என்றவா. ஆற்றாத் தன்மைக்கண் ::கல் என்னும் சொல் தழீஇக்கொள்ளும் என்பது ; எனவே, தலைமகனை ஆற்றாமை செய்வன போன்று வைத்து ஆற்று விப்பன சில சொற் சொல்லும் என்பது போந்தது” என்று விளக்கும் துட்பத்தினை எண்ணி மகிழ்க. நம்பியகப்பொருள் போன்ற பிற்காலத்து நூல்கள் இச்சேட்படையைப் பல கிளவி .# 19, ബോ- 7, 37 - ഉഷ ചാ? (ഐ) 11. இறையனார் களவியல் நூற்பா 12.