பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

; இ.இ தொல்காப்பியம் காட்டும வாழக்கை ஒர் எடுத்துக் காட்டால் இதனை விளக்குவோம். கோழிலை வாழைக் கோண்மிகு பெருங்குலை ஊழறு திங்கனி உண்ணுநர்த் தடுத்த சாற் பலவின் சுளையோடு ஊழ்டடு பாறை நெடுஞ்சுனை விளைந்த தேறல் ஆஜியாது -ವ್ಹT ఉ3వ அயலது கறிவளர் சாந்தம் ஏறல் செல்லாது கறுவி அடுக்கத்து மகிழ்ந்துகண் படுக்கும் குறியா இன்பம் எளிதின் கின் மலைப் பல்வேறு விலங்கும் எய்தும் காட: கோழ் இலை - வளமான இலைகளையுடைய, கோள்மிகு - காய்த்தல் மிக்க ஊழ் உது முதிர்ச்சியுற்ற உண்ணுகர்- உண் போர் : சாசல் - பக்கமலை , ஊழ்படுகளை - முற்றிய சுளை ; தேறல் - தேன் கடுவன் - ஆண் குரங்கு கறிவளர் சாந்தம் , மிளகுக்கொடி படர்ந்த சந்தன மரம்: ஏதல் செல்லாது - ஏறுதல் மாட்டாது கறுவி அடுக்கம் - கறிய பூக்களாலாகிய படுக்கை : ఫ్లి கண் படுக்கும் - துரங்கும்; என்பது ஒரு நாள் பகலில் தலைவியைச் சந்திக்க வந்த தலைவனைத் தோழி விளித்துப் பேசியது. இது தலைவனுடைய காட்டின் வளத்தைக் கூறுவதாக அமைந்துள்ளது. “கின்னுடைய காட்டில் கல்ல செழித்த வாழைகள் மிகுந்திருக்கும். நன்றாகப் பழுத்த குலைகள் அவற்றில் தொங்கும். கனிகள் வெடித்துத் தேனைச் சொட்டிக்கொண்டிருக்கும். உண்பவர்க்கு நறுஞ்சுவை பயக்கும் பலாப்பழங்கள் மிகுதியாக அங்குக் காணப்பெறும். அவ் வருக்கைப் பலாச்சுளையிலிருந்தும் தேன் வடிந்துகொண்டிருக்கும். இந்த இரண்டு வகைத் தேனும் கற்பாறைகளிலுள்ள குழிகளில் தேங்கியிருக்கும். சில சமயம் ஆண் குரங்கு தாகவிடாப் மிகுதியால் இத்தேனை நீர் என்று நினைத்து அளவுக்கு மீறிப் பருகிவிடும். இம் மதுவின் போதையால் மிளகுக்கொடி படர்ந்துள்ள சக்தன மரத் தில் ஏறமுடியாது மயங்கி அம்மரத்தின்கீழ் கல்ல பூக்களாலாகிய படுக்கையில் அபர்த்து துங்கும். இங்ஙனம் பல்வேறு விலங்கு களும் கின் காட்டில் எதிர்பாராத இன்பத்தை அடையும், அத்தகைய நாட்டின் தலைவனே!” என்று தன் பேச்சைத் தொடங்கு கின்றாள் தோழி. தலைவன் நீண்ட நாள்களாகக் களவு ஒழுக்கத்தில் ஒழுகி வரு கின்றான். அவனை எப்படியாவது கற்பொழுக்கத்தில் புகுத்திவிட 4. அகம் - 3下