பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைச்சிப் பொருள் 23 f ஈங்கும் வருபவோ ? ஓங்கல் வெற்ப ! ஒருநாள் விழுமம் உறினும் வழிநாள் வாழ்இவள் அல்லள்ளன் தோழி: யாவதும் ஊறுஇல் வழிகளும் பயில வழங்குநர் நீடு இன்று.ஆக இழுக்குவர்; அதனால் உலமால் வருத்தம் உறுதும்:எம் படப்பைக் கொடுங்தேன் இழைத்த கோடு உயர் நெடுவரைப் பழந்துசங்கு களிப்பில் காங் தள்.அம் பொதும்பில் பகல் நீ வரினும் புணரகுவை ; அகன்மலை வாங்குஅமைக் கண்ணிடை கடுப்பயாய் ஒம்பினள் எடுத்த தடமென் தோளே.4 (கரப்பபமறைய ஊழ் உறுபு-முதிர்புற்று. பூமலர். அழகிய மலர்கள்: களுலிய-நெருங்கிய கடுவரல்.நீர் விரைந்து வருதல்; கான்யாறு.காட்டாறு: கரா-முதலை: துஞ்சும்-துரங்கும்; மறிசுழி-மோதி மீளும் சுழிகள்: மாா. மருவாதி; உட்குவரும்-அச்சம் தோன்றும்; கீத்தம்வெள்ளம்; கடுங்கண்-அஞ்சாமையையுடைய துறந்துகடக் து: காம-அச்சந்தரும்: பேர்தங்து-தாண்டி விழுமம். துன்பம்: வழிநாள்.மறுநாள்: ஊ து-இடையூறு: இழுக்குவர்-தவறு எப்துவர் உலமால்-மனம் சுழலுதல்: உறுதும்-அடைவோம்; வாங்கு அமை-வளைந்த மூங்கில்; கண் இடை-கணுக்கட்கு கடுவான இடம்; கடுப்ப-ஒக்க: யாப்-செவிலித்தாப்: எங் படப்பை-எம் தோட்டத்தினை அடுத்துள்ள கொடுக்தேன்-வட்டமாகிய தேன்கூடு: கோடு. சிகரம்; களிப்பில்-மரச்செறிவில்; பொதும்பு-புதர்) இறைச்சி விளக்கம் மேற்கூறியுள்ள குறிப்புரையைக் கொண்டு பாடலை ன்கு உளங் கொள்க. இப்பாடலில் தோழி தலைவனை இரவுக்குறி விலக்கிப் பகற்குறிக்கண் வருமாறு கூறு: கின்றாள்; இரவில் வந்த தலைவனைப் பகலில் வருவாறு சொல்லு, கின்றாள். இங்கு, 'எம் படப்பைக் கொடுக்தேன் இழைத்த கோடுஉயர் கெடுவரை பழங்துங்கு களிப்பில் காக்தள்.அம் பொதும்பில்’ என்பதில் தோழி பகற்குறி அமைக்கின்றாள். என்றாலும், தேன் அழிப்பதற்கு வருவாரும், பழம் எடுப்பதற்கு வருவாரும், 4. அகம்-18,