பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 தோல்காப்பியம் காட்டும் வாழ்க்கை என்ற புறப்பாட்டடிகளில் (புறம். 243, புலவர் தாம் இளமைக் காலத்துச் செய்ய மாட்டாது தகக்கு வந்துள்ள முதுமை பற்றித் ம்மை இகழ்ந்தமை காண்க. (ஆ) பிறர்கண் தோன்றும் மூப்புப் பற்றி வரும் இளிவரல் : ஒரு வீரன் தன்னை எதிர்த்து சிற்கும் ஒரு முதியவனை கோக்கி, சின்னொடு போர் புரிதல் எனக்கு இழிவு ஆகும்’ என்கின்றான். மூத்துத்தலை இறைஞ்சிய கின்னோ டியானே போர்த்தொழில் தொடங்க கானுவல்’ இவ்வடிகளில் தன்னை எதிர்க்கும் பிறன் முதுமையை உட்கிகாண்டு தனக்கு இகழ்ச்சி நேரிடும் என்று எண்ணிக் கூறுவதை அறிக. (உ) பிணிபற்றி வரும் இளிவரல் (அ) தன்கண் தோன்றும் பிணி பற்றிய இளிவால் : காமப்பினிகொண்ட தலைவியொருத்தி மழையுடன் வக்த வாடைக்காற்றினை கோக்கி, கீ இமயமலையையும் அசைக்கும் தன்மையினை உடையாய், நீ எளியவளாகிய என்னை அலைப்பது வீரமோ ? என்று கூறித் தன் பிணியுடைமை கருதி இகழ்ச்சியுது கின்றாள். "இமயமும் துளக்கும் பண்பினை துணையிலர் அளியர் பெண்டிரிஃ தெவனே’ என்ற குறுந்தொகையடிகளில் (குறுக். 158) தலைவி தன்கண் தோன்றிய பிணிபற்றிய இளிவந்ததை அறிக. குப்பைக் கோழி யாரின் குறுக்தொகையும் (குறுக். 305) அதுவே. - (ஆ) பிறன்கண் தோன்றிய பிணி பற்றிய இளிவரல் : காமப் பிணியால் வருந்தும் நெஞ்சினைக் கொண்ட தலைமகன் ஒருவன் அல்ல குறிப்பட்டு மீள்கின்றான். அவன் நெஞ்சினை கெருங்கிச் சொல்லுகின்றான். நெஞ்சினைப் பிறர்போல் வைத்துக் கி.மு ன்து மரபு. குணகடல் திசையது பறை தபு நாரை திண்டேர்ப் பொறையன் தொண்டி முன்துறை