பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருதிணைக்கும் பொதுவான மெய்ப்பாடுகள் 27ァ என்ற குறுக்தொகையடியில் (குறுக்-4) தலைவி தோழியிடம் தான் மட்டிலும் துயிலாதிருந்தமையைக் கூறும் கூற்றில் இதனைக் காண்க. (15) அரற்று என்பது, அழுகையன்றிப் பலவுஞ் சொல்லித் தன் குறை கூறுதல்: அது காடு கெழு செல்விக்குப் பேய் கூறும் அல்லல் போல வழிக்கினுள்ளோர் கூறுவன. அரற்று என்பதை "உறக்கத்தின்கண் வரும் வாய்ச் சோர்வு’ என்பர் இளம்பூரணர். எ-டு. பாயல்கொண் டென்தேட் கனவுவார் ஆய்கோல் தொடிகிரை முன்கையாள் கையாறு கொள்ளான் கடிமனை காத்தோம்ப வல்லுவள் கொல்லோ ? S AT CC CCCS SSSSS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS ... , ................என்றாராவிழாய்' என்ற கலிப்பாட்டடிகளில் (கலி. 24) தலைவன் அரற்றினமை காண்க. (16) கனவு என்பது, வாய் வெருவுதல்: அதனானும் அவனுள்ளத்து நிகழ்கின்றதொன்று உண்டென்று அறியப்படும். எ-டு. நுண்பூண் மடங்தையைத் தந்தோய் போல இன்றுயில் எடுப்புதி கனவே. என்ற குறுத்தொகை யடிகளில் (குறுங் 147) தலைவன் தலைவி யைக் கனவிற் காண்டலும், கனவினால் நல்காக் கொடியார் கனவினால் என்எம்மைப் பிழிப் பது. என்ற குறளில்(குறள்-1217) தலைவி தலைவனைக் கனவில் காண்டலும் அறிக. (17) முனிதல் என்பது, வெறுத்தல்: அஃது அருளும் சினமும் இன்றி இடை நிகர்த்தாதல், எ-டு. காலை யெழுந்து கடுக்தேர் பண்ணி வாலிழை மகளிர்த் தழீஇயச் சென்ற மல்லல் ஊரன் எல்லினன் பெரிதென மறுவருஞ் சிறுவன் தாயே தெறுக அம்ம இத் திணைப்பிறத் தல்லே.