பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைக்குரிய மெய்ப்பாடுகள்-(களவு) 2.93. மேற்குறிப்பிடப்பெற்ற அறுவகையாக நடக்கும் இருபத்து நான்கு மேய்ப்பாடு போல்வன பிறவும், அவை தமது உட் பகுதியாகி வருவன பிறவும் ஐந்திணையொழுக்கத்திற்கே உரியன வாகும். கழிபெருங்காதலால் தலைமகளுக்கு ஆற்றாமை நேர்ந்த விடத்து மன்னியவினை' எனப்பட்ட புணர்ச்சி, மேற்கூறியவாறு ஆறு வகைப்பட்ட மெய்ப்பாடுகளை மு ை:யே நிமித்தமாகக் கொண்டு வாராமை ம் உரித்து என்பர் ஆசிரியர்.' களவிற்குரியனவாக மேற்கூறப்பெற்ற ஆறு வகை மெய்ப்பாடு களையும் ஒன்று முதல் ஆறு அவத்தைகள் (நிலைகள்) எனவும், அவற்றின் பின்னர் உளவாம் காண் நீங்கிய காதலில் தேறுதல், உன்மத்தம், மயக்கம், சாக்காடு என்பன முறையே ஏழு, எட்டு, ஒன்பது, பத்தாம் அவத்தைகள் எனவும் கூறுவர் இளம்பூரணர்.' பின் கூறிய கான்கும் அகனைந்தினையின் பத்திற்கு உரியனவன் மை யின் இவற்றையும் சேர்த்துப் பத்து அவத்தைகள் என்று தொல்காப்பியர் வரையறை செய்யவில்லை என்பது பேராசிரியரின் கருத்து.' இக்கூறிய இருபத்துநான்கு மெய்ப்பாடுகளும் கற்பினுள் இம்முறையானே வால் வேண்டும் என்ற நியதி இல்லை. இதன் காரணமாகவே இவை களவிற்கே விதக்து கூறப்பெற்றன என்பதை அறிக. வேறு சில மெய்ப்பாடுகள் மேற்கூறிய மெய்ப்பாடுகள் கிகழாதவிடத்து அடியிற் கூறப் பெறும் மெய்ப்பாடுகள் உளவாகும். இவையும் அன்பின் ஐக்திணைக்கே உரியவையாம். இம்மெய்ப்பாடுகளை, இன்பத்தை வெறுத்தல் துன் பத்துப் புலம்பல் எதிர்பெய்து பரிதல் எதம் ஆப்தல் பசிபட வீற்றல் பசலை பாய்தல் உண்டியிற் குறைதல் உடம்புகளிை சுருங்கல் கண்துயில் மறுத்தல் கனவொடு மயங்கல் பொய்யாக் கோடல் மெய்யே என்றல் ஐயஞ் செய்தல் அவன்தம ருவத்தல் 12. மெய்ப் - நூற். 20 (இளம்.) 13. ை- நூற். 19 (இள ம்.) உரை. 14, டிை நூற். 20 {பேரா.) உரை.