பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை 5) துனது முனிவின்மை என்பது, புள்ளும் மேகமும் போல்வன கண்டு சொல்லுகின் அவர்க்கென்று துரதிரந்து பன்முறையாலும் சொல்லுதல் : அஃதாவது, வரைவு கருதி தலைவனுக்குத் துதுய்க்கவும் அவன் தூது எதிரவும் விரும்புதல். எ - டு. இன்ன ளாயினள் கன்னுதல் என்றவர்த் துன்னச் சென்று செப்பு:கர்ப் பெறினே நன்றுடின் வாழி தோழி. என்னும் குறுக்தொகையில் (குறுக், 98} தனக்துறையும் தலைவனுக்குத் தலைவி துரதுப்ப்பதையும் முனியாமையையும் ÖT£ïrs, - (6) துஞ்சிச் சேர்தல் என்பது, மனையகத்துப் பொய்த் துயிலோடு மடிந்து வைகுதல். அஃதாவது, வரைவு ப்ேடுக் தலைவன் கூட்டம் மகிழாது தலைவி மனமாழ்தல், வேண்டியவாறு கூட்டம் நிகழப்பெறாமையின் தலைமகனொடு புலத்தாள் போல மடிக் தொன்றுமாதலின் துஞ்சிச் சேர்தல் எனப்பட்டது. எ டு, என்மலைத் தனன்கொல் தானே தன்மலை யார நாறு மார்பினன் மாரி யானையின் வந்துகின் றேைன. என்ற குறுந்தொகையில் (குறுக், 161 என்ன காரியம் மேற் கொண்டு வந்தான் என்றமையின் இது துஞ்சிச் சேர்தல் ஆயிற்று என்பதை அறிக. (7) காதல் கைம்மிகல் என்பது, புணர்வு பெறாமல் வரைவு நீட்டித்த வழிக் காதலுணர்வு வரம்பிகந்த நிலையில் கிகழும் உள்ளக் குறிப்பு. எ - டு, உள்ளின் உள்ளம் வேமே, புள்ளா திருப்பினெம் மளவைத் தன்றே, வருத்தின் வான்றோய் வற்றே காமம் சான்றோ ஏல்ல்ர்யா மரீஇ யோரே. என்ற குறுக்தொகையில் (குறுக், 102) தலைவியைப் பிரித்து சென்ற தலைவன் நெடுங்காலம் நீட்டித்தானாக, அதனை உணர்ந்து அவனது பிரிவைத் தலைவி ஆற்றாளெனத் தோழி கவன்றதையறிந்த தலைமகள் கூற்றில் இம்மெய்ப்பாடு தோன்று. வ தைக் காண்க. -