பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை. என்பது சில அறிஞர்களின் கொள்கை. அப்பைய தீட்சிதர் சித்திர மீமாம்ளை என்னும் தன்னுடைய நூலில், "உவமை யென்னுக் தவலருங் கூத்தி பல்வகைக் கோலம் பாங்குறப் புனைந்து காப்பிய அரங்கிற் கவினுறத் தோன்றி யாப்பறி புலவ ரிதயம் நீப்பறு மகிழ்ச்சி பூப்ப கடிக்குமே, ' என்று கூறியதனால் இதனை யறியலாம். ஆசிரியர் தொல்காப்பியனார் பொருட்புலப்பாட்டினைச் செய்யும் கருவி என்ற முறையிலேயே உவமையின் பகுதிகளை உவமஇயலில் விரித்துக் கூறினார். பிற்காலத்தில் வக்த தண்டியாசிரியர் முதலியோர் உவமையாகிய இதனைச் செய்யுட்கு. அலங்காரமாகக்கொண்டு தாம் இயற்றிய அணியிலக்கண நூலில் இதனையும் ஒரலங்காரமாக்கி இலக்கணம் கூறியுள்ளனர். தாமரை போலும் முகம் என வரும் உவமத் தொடர் முகம் போலும் தாமரை” என மாறி, இடைகின்ற உவம உருபு தொக்கு முகத்தாமரை என வரின் அஃது உருவகம் என வேறோர் அணியாய்விடும் என்பது அன்னோர் துணியாகும். இவ்வாறே தன்மை, வேற்றுமை, வேற்றுப் பொருள் வைப்பு, ஒட்டு முதலிய அணிகள் பலவும் தொல் காப்பியனார் கூறிய உவமப்பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு. வகுக்கப்பெற்றன என்பது துண்ணுணர்வினாற் கூர்ந்து கோக்கினால் இனிது புலனாகும். கி, பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்த்த தண்டியாசிரியர் வட மொழியில் இயற்றிய காவியா தனிசம்’ என்னும் அலங்கார நூலிலும், அதன் தமிழ் மொழிபெயர்ப்பாகிய தண்டியலங்காரம்’, மாறனலங் 21. இன்னல்செய் இராவணன் இழைத்த தீமைபோல் துன்னருங் கொடுமனக் கூனி தோன்றினாள். -மந்தரை சூழ். 39. கொலைது மித்துயர் கொடுங்கதிர் வாளினக் கொடியசள் முலைது மித்துயர் முக்கினை நீக்கிய முறைமை மலைது மித்தென இராவணன் மணியுடை மகுடத் தலைது மித்தற்கு காட்கொண்ட தொத்ததோர் தன்மை" - --சூர்ப்பனகைப்-96. 22. செந்தமிழ்-தொகுதி 7 : பக்கம் 144. 23. உருவகத்தை ஆங்கிலத் திறனாய்வாளர் உறைக்த: a-6ysmuo” (condensed simile) sr së po 3-ganj.