பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய வளர்ச்சி - 355 காண்டோம். அவை ஆறு வகைப்படும் என்று கூறுவர் ஆசிரியல் தொல்காப்பியத். அடிவரை யில்லன ஆறென மொழி. . என்பது அவர் கூறும் நூற். எழு கிலாேவன : பாட்டு, உரை: நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்பன என்பர் இளம்பூசனர் : அகமும் புறமுமாகிய எழுவகைத் தினைகள் என்பர் பேராசிரியர். அவற்று ள் பாட்டொழிந்த ஆறும் அடிவனை பறை இல்லாதவையாகும். இவை இன்னவை என்று: தொல்காப்பியர், "அவைதாம்: நூலி னான வுரையி னான கொடியொடு புணர்ந்த பிசியி னான எது நுதலிய முதுமொழி யான மறைமொழி கிளந்த மந்திரத் தான கூற்றிடை வைத்த குறிப்பி னான.” என்ற நூற்பாவால் விரித்தோதுவர். அதன் பிறகு, இவை: ஒவ்வொன்றையும் இன்னதெனவும் விளக்குவர். பண்டைக் காலத்தில் தமிழ்மொழியில் எண்ணற்ற வகையான இலக்கியங்கள் தோன்றியிருக்க வேண்டும். இலக்கியங்கள் தோன்றிய பிறகுதான் இலக்கணம் தோன்ற வேண்டும் என்பதை நாம் நன்கு அறிவோம். எனவே, தொல்காப்பியரும் அக்காலத்தில் வழங்கின நூல்களுள் முக்கியமானவற்றைத் தம் இலக்கணத்தில் குறிப்பிடுவர். அவற்றுள் நூல் என்பது, சொல்ல எடுத்துக்கொண்ட பொருள் தொடக்கம் முதல் முடியும்வதை 1. செய்யு. - நூற். 157 (இளம்.) 2. ஒப்பிட்டு உணர்க. போட்டுரை நூலே வாய்மொழி பிசியே அங்கதம் முதுசொல் அவ்வேழ் நிலத்தும் வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பே ரெல்லை அகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென்மனசர் புலவர்." - தொல் . பொருள் - செப் - 75 இளம்.! 3. செய்யு. நூற். 158 (இளம்.)