பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் மரபுகள்-(2) 登Q笠 பிதப்பொக்கும் எல்லா உயிரக்கும் சிறப்பொவ்வா செப்தொழில் வேற்றுமை பான்." என்ற வள்ளுவரின் வாக்கும் இதுபற்றியே என்பதும் ஈண்டு சிந்திக்கத் தக்கது. தொல்காப்பியத்தில் அக்தனர், அரசர், வணிகர், வேளாளர் என்ற சாதிப் பாகுபாடு காணப்பெறுகின்றது. இப்பாகு பாடு அரைவர்கள் மேற்கொண்ட தொழிலால் ஏற்பட்டது. அக்தனர் : அக்தனர் என்போர் எவ்வுயிர்க்கும் செக்தண்மை பூண்டொழுகும் அறவோர். துறவு கெறிபற்றி வாழ்க்தவர்கள். அவர்கள் புலவர் பெருமக்களைப் போலவே ஒரிடத்திலும் நிலையாகத் தங்கியிராமல் ஊர்தோறும் சென்று காட்டு மக்கட்கு நன்னெறி புகட்ட வந்த சான்றோர் ஆவர். இவர்கள் நூல், கரகம் முக்கோல், மனை என்பவற்றைக் கொண்டிருக்தனர். நூலே காகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அக்தணர்க் குரிய." என்ற தொல்காப்பிய நூற்பாவால் இதனை அறியலாம். நூல் என்பது, தமிழ் நூல்: உரையாசிரியர்கள் இதனை முன் நூலாகக் கொள்வர். கரகம் என்பது, சிறு செம்பு : குண்டிகை. முக்கோல் என்பது, முத்தலைக் கவைக்கோல் ஊன்று கோலாகப் பயன் படுவது. மனை என்பது விரிப்பு: ஆதனம். 'ஆயுங்காலை” என்பதனால் குடையும் செருப்பும் முதலாயினவும் ஒப்பன அறிந்து கொள்க’ என்பர பேராசிரியர். வெயில், மழைக்காகக் குடையும், கடைக்காகச் செருப்பும், நீர் மொண்டு கொள்ளச் செம்பும், வழிச் செலவுக்குத் துணையாக ஊன்று கோலும், தங்குமிடத்தில் விரித்துக்கொள்ள விரிப்பும், அறிவு ஆராய்ச்சிக்காகப் பழந்தமிழ் நூல்களும் உடையராய் இருந்தனர் என்பது அறியத்தக்கது இவர் கள் சிறந்த அறிஞர்களாகவும், ஒழுக்கமுடைய உயர்குணச் செம்மல் களாகவும் திகழ்ந்தனர். அரசர்கள் இவர்களை அறிவுரை கூறுதற் குத் துணையாகக்கொண்டனர். சில சமயம் அரசர்கள் போச் நிமித்தம் அல்லது வேறு அலுவல் நிமித்தம் நகரை விட்டு நீங்கும். பொழுது. இவர்கள் அரசையும் பார்த்து வந்தனர். அந்த னாளர்க் காசுவரை வின்றே." என்ற நூற்பா இதனை விளக்கும். அரசன் போருக்குச் செல்லும் 5. குறள் - 972. . 6. மசபி. . துரற் 71.(இளம்.) 7. .ை - நூற் 83 (இளம்.)