பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடுே தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை

பொழுது படைத்தலைமை பெற்ற வணிகரும் வேளாளரும் உடன் செல்வராதலின், அரசியலை கடத்த வேண்டிய பொறுப்பு இவர் வழிப்பட்டதென்க. - -

அரசர் படை, கொடி, குடை, முரசு, புரவி, களிறு தேர், தார், முடி முதலாகப் பொருந்துவன பி றவும் அரசர்க்குரியனவாகக் கூறுகின்றால் ஆசிரியர். படையுங் கொடியுங் குடையும் முரசும் நடைகவில் புரவியுங்களிறுக் தேரும் தாரும் முடியும் கேர்வன பி றவும் தெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய. § என்பது அவர் கூறும் நூற்பா. இவற்றுள் தார் என்பது போர்ப்பூ வும், அடையாளப் பூவுமாகும். போர்ப்பூ - வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை முதலிய புறத்திணைக்குரிய பூக்கன். அடையாளப்பூ-பனை, ஆத்தி, வேம்பு என்னும் மூவரசர் பூ. அந்தணா ளர்க்கு உரியனவாக ஒதப்பெற்றனவற்றுள் அரசர்க்குப் பொருந்து வனவும் சில உளவாம். அவை சதல், வேட்டல், வேட்பித்தல், ஒதல் என்னும் கான்கு தொழில்களாகும் என்பர் இளம்பூரணர். இனி, பாடாண்தினையுள் பரிசில் வேண்டுவதும் பரிசில் விடுப் பதுமாகிய துறைகளில் கொடுக்குங் தலைவனுக்கு வழங்கும் காளை: இளையோன், கெடுந்தகை, செம்மல் என்ற பெயர்கள் அரசர்க்குச் சாதி வகையால் சொல்லத்தக்கனவாகும் அந்தணர்க்காயின், புனைந்துசை வகையானே அவை கூறப்பெறும். பரிசில்பா டாண்டிணைத் துறைக்கிழ மைப்பெயர் கெடுத்திகை செம்மல் என்றிவை பிறவும் பொருந்தச் சொல்லுதல் அவர்க்குர்த் தன்றே.9 என்ற நூற்பாவால் இவற்றினை அறியலாகும். ஊரும் இயற்பெயரும் சிறப்புப் பெயரும் ஆகிய பெயர்களும், தத்தமது தொழிலுக்கேற்ற கருவியும் ஆகிய அவை அவரவர்களைச் சார்த்திச் சொல்லப்பெறும். இனரும் பெயரும் உடைத்தொழிற் கருவியும் யாரும் சார்த்தி அவையவை பெறுமே." மரபி. - நூற் 72 (இளம்.) .ை நூற் 74 (இனம்.) 10. ை நூற் 75 (இளம்.) o