பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/481

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

会。 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை முழுமுதல் அரனம் முற்றலுக் கோடலும்' (அரணம்-மதில்) என்பதனால் எல்லா வகையான பாதுகாப்பும் பொருந்திய கோட்டைச் சுவர் இருந்ததாக அறியக்கிடக்கின்றது. ஆர் எயில் என்பதனால் அரிய வேலைப்பாடுகளம்ைங்க தில் இருந்ததாகத் தெரிகின்றது. மதிலைச் சுற்றி அகழ் இருந்தது. இதனை, அகத்தோன் வீழ்ந்த கொச்சியும் மற்றதன் புறத்தோட் வீழ்ந்த புதுமை பானும் ர்ேச்செரு வீழ்ந்த பாசியும்'94 என்ற நூற்பாப் பகுதியினால் அறியலாம். கெய்தற் கலையிலும், ஓவியக் கலையிலும் தமிழர்கள் உயர்க் திருந்தனர். போர்க்கருவிகள் செய்தலிலும் அவர்கள் திறமை யுடையவர்களாக விளங்கினர். - இறுவாய் இதுகாறும் கூறியவற்றிலிருந்து பண்டைத் தமிழர்களின் புகழுக்கும் பெருமைக்கும் சான்றாக கின்று சிலவுவது தொல் காப்பியப் பொருளதிகாரம் ஆகும் என்பது தெற்நெனப் புலனாகும். உலகிடையே தோன்றி வளர்ந்த பண்பட்ட மொழி களில் தமிழ் மொழியும் ஒன்று என்றும், அம்மொழியைப் பேணி வளர்த்த தமிழர்கள் பண்பட்ட காகரிகமுடையவர்கள் என்றும் அறிகின்றோம். மேலும், இந்நூலில் கூறப்பெறும் செய்திகள் தொன்றுதொட்டு வந்த தமிழர்களின் வாழ்க்கையிலிருந்து பெறப் பட்ட உலகியல் வழக்கங்கள் என்றும், இந்த உலகியல் செய்திகளே நாளடைவில் புலவர்களால் செய்யுள் வழக்காகச் சிறப்பிக்கப் பெற்றன என்றும், இதனை ஆசிரியரே,

  • உயர்க்தோர் கிளவி வழக்கொடு புணர்தலின்

வழக்கு வழிப் படுதல் செய்யுட்குக் கடனே." என்றும், நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்.38 83. புறத்திணை. நூற். 8 8垒。 ை-நூற். 11. 85. பொருளி-நூற். 22. 86. அகத்திணை-நூற். 56.