பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 கண் எடுத்துக் கூறினர். வினைமுதல் கருவியாகிய பொருள் களில் ஒடுஉருபு இக்காலத்து அருகியல்லது வாராதென்பர் சேணுவரையர். அரசனகிைய திருக்கோயில், தச்சனைகிய திருக்கோயில் என்புழி மூன்றுவதாகிய ஆனுருபு முறையே தானேற்ற பெயர்ப் பொருளே ஏதுப்பொருட்டாகிய ஏவுதற்கருத்தாவாகவும் இயற் றுதற் கருத்தாவாகவும் வேற்றுமைசெய்தது. அரசன் ஆக்கிய திருக்கோயில், தச்சன் ஆக்கிய திருக்கோயில் எனவரின் மூன்ருமுருபு ஏலாவாய் அரசனும் தச்சனும் எழுவாயாகும். இஃது எழுவாய்க் கண் வரும் கருத்தாவுக்கும் இம்மூன்ரும் வேற்றுமைக்கண்வருங் கருத்தாவிற்கும் தம்முள் வேற்றுமை யாகும. எடு. அதனின் இயறல் அதற்றகு கிளவி அதன் வினேப் படுதல் அதனின் ஆதல் அதனிற் கோடல் அதைெடு மயங்கல் அதனெ டியைந்த ஒருவினைக் கிளவி அதனெ டியைந்த ஒப்ப லொப்புரை இன்ஆன் ஏது ஈங்கென வரூஉம் அன்ன பிறவும் அதன்பால என்மனர். இது, மூன்ரும் வேற்றுமையின் பொருள் வேறுபாடு உணர்த்து கின்றது. (இ-ள்) அதனின் இயறல் முதலாக ஒப்பல் ஒப்புரை ஈருக எடுத்தோதப் பட்ட பொருண்மையும் இன் ஆன் ஏது என இவ்விடத்து வரும் அத்தன்மைய பிறவும் மூன்ரும் வேற் றுமைப் பாற்படுவன. எ-று. இச்சூத்திரத்து அது என்றது உருபேற்கும் பெயர்ப் பொருளே. பின் வருவனவற்றிற்கும் அவ்வாறே கொள்க. அதனின் இயறல்ஒன்றனன் இயன்றது என்னும் பொருண்மை. (உ-ம்) மண்ணுனியன்ற குடம். மண்-முதற்காரணம். அதற்றகு கிளவி -ஒன்றன்ை ஒன்று தகுதியுடையதாயிற்று என்னும் பொருண்மை.