பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 வாழியர்; சேறி, உண்மார்; உண்ப; உண்ணும்; எனவும், உண்ணுன் எனவும் வரும். என்றி.சினேர், என்மர், என்மனர் என்பவற்றுள் எடுத்தோ தாத இசின், ம், மன் என்னும் பிறவிடைநிலைகள் வந்து முன்னே யது ஒன்றும் இறந்தகாலமும், பின்னேய இரண்டும் எதிர் காலமும் காட்டின. உளங். க ட தற வென்னும் அந்நான் கூர்ந்த குன்றிய லுகரமோ ட்ென்னே னல்லென வரூஉ மேழுந் தன்வினே யுரைக்குந் தன்மைச் சொல்லே. இது, தனித்தன்மை வினைச்சொல் இவை என்பது உணர்த்து கின்றது. (இ-ள்) க ட தற என்னும் நான்கு மெய்யையூர்ந்து வரும் குற்றியலுகரத்தை ஈருகவுடைய சொல்லும், என், ஏன், அல் என்னும் ஈற்றவாகிய சொல்லும் என அவ்வேழும் தன் விஜனயைத் தானேயுரைக்கும் தன்மை யொருமைச் சொல்லாம். எ-று. குற்றுகரம் நான்கும், அல்லும் எதிர்காலம்பற்றி வரும். குற்றுகரம் காலவெழுத்துப் பெறுங்கால் உம்மீற்றேடு ஒக்கும். அல்லீறு பகரமும் வகரமும் (ஆகிய காலவெழுத்துப்) பெற்று வரும். என், ஏன் என்பன மூன்றுகாலமும் பற்றி (க்கால வெழுத்துப் பெற்று) வரும். காலவெழுத்து அடுத்தற்கண் எம் மீற்றேடு என்னிறும், ஏமீற்ருேடு, ஏனிறும் ஒக்கும். ஆண்டுக் கூறிய விகற்பமெல்லாம் அறிந்து ஒட்டிக் கொள்க’ என விளக் கம் தருவர் சேவைரையர், (உ-ம்) உண்கு, உண்டு, வருது, சேறு எனவும், உரி துகு, திருமுகு எனவும், உண்டனென், உண்ண நின்றனென், உண்குவென் எனவும், உண்டேன், உண்ணுநின்றேன், உண் பேன் எனவும், உண்பல், வருவல் என்வும் வரும்.