பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்பாட்டியல் - நூற்பா கஉ *,究

நடுங்குதல்; புதல்வர்க்குப் பிணி இல்லழியும் எவனங்கொலன் ! தடுங்குதல் அன்டான் நடுங்குதலாம், அச்சமென்னுஞ் சுவை பிறந்ததன் பின்னர் அதன் வழித்தோன்றிய நடுக்கம் அச்சத்தாற் ருேன்றிய நடுக்க மா மென்பது.

இவை முப்பத்திரண்டும் மேற்கூறி முப்பத்திரண்டும் போல அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாகி நிகழும் கெய்ப் பாடெனக் கொள்க. இவையெல்லாம் உலக வழக்காகலான் இல் வழக்கே பற்றி நாடக வழக்குள்ளுங் கடியப்படா என்ற இவ்வாறு மற்றிவற்றை எண்ணிய மாத்திரை யல்லது இ லக் க ண ங் கூறுகின்றிலனாலெனின், சொல்லின் முடியும் இலக்கணத்தவா கலின் சொல்லானாயினானேன்பது, உதாரணம் இக்கூறியலாற் றான் வழக்கு நோக்கியுஞ் செய்யுனோக்கியுங் கண்டுணரப்படும்.

பாரதியார்

கருத்து :- இதற்குமுன்வரை முதற் சூத்திரங் கூறம் பண்ணை த் தோன்றும் எண்ணான்குணர்வின் அெய்ப்பாட்டு வகை விரித்து, இதில் முன் இரண்டாம் சூத்திரம் சுட்டிய நாலி கண்டினதும் பாலவாய்ச் செய்யுட் பொருள் சிறக்கவரும் உள்ளுணர்வுகள் குறிக்கப்படுகின்றன.

பொருள் :- ஆங்கவை ஒருபாலாக ஒருபால்-இ கற்க முன்

நகையே.........எட்டே மெய்ப்பாடென்ப' என்பது முதல்

'செல்வம் புலனே......உவகை நான்கே' என்பது வரை சூத்தி

ւ- *: روبي ، -- ،

AAAAAAAS SSAAAAS SMSMMSMSS MMM SAAAAS

20. உடைமை முதல் கடுக்க மீறாக இங்குக் கூறப்பட்ட முப்பத்திரண்டும் என்னல் முதல் விளையாட்டிறாக மேற்கூறப்பட்ட முப்பத்திரண்டும் பேசன்து அகத்திண்ை புறத்தனை என்னும் இருவகை யொழுகலாற்றிற்கும் பொதுவாக கிகழும் மெய்ப்பாடுகளாகும். உலக வழக்கே பற்றி கிகழும் இம்மெய்ப்பாடுகள் காட்கவழக்கிலும் இடம்பெறும் என்பதாம்.

21. இங்கு எண்ணப்பட்ட உடைமை முதலிய மெய்ப்பாடுகள் இவற்துக்கு வழங்கும் உடைமை முதலிய சொற்களின் பொருளமைப்பினாலேயே தமது இலக்கணம் புலப்பட வருவனவாதலின் தொல்காப்பியனார் இவற்றுக்குத் தனித் தனியே இலக்கணம் கூறாராயினர் என்பதாம்.