பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் நூற்பா கஉ 醯礙

வெரூஉதல் - பிரிவும ஊறும் அஞ்சுதல். 'அரிதரோதேற் றம் அறிவுடையார் கண்ணும் பிரிவோரிட சதுண்மையால்' என் பதிலும, "நாம் நகப் புலபபினும் பிரிவாங்கஞ்சித் தணப்பருங் காமம் தண்டியோரே' என்னுங் குறும்பாட்டிலும் (117), "நீயே, அஞ்சல என்ற என் சொலலஞ்சலையே” என்னும் சிறைக்குடி ஆந்தையார் (குறுந் 300 செய்யுளினும் பிரிவச்சம் கூறுப. "இரவு நீ வருதலின், ஊறும் அஞ்சுவல்," (குறுந. 217) எனவும், "உள்ளினும் பனிக்கும் ஒளளிழைக் குறுமகள்' (நற். 253) என வும் ஊறச்சம் கூறுதலும் உணர்க. மடிமை=ஆற்றாமையின் அயர்வு, இதனை 'விளையாடாயமொ டயர்வோ ளினியே' எனவும், ஆய்வளை ஞெகிழவும் அயர்வு மெய்ந்நிறுப்பவும், நோய்மலி வருத்தம் அன்னையறியின்' எனவும் வரும் (குறுந் 396, 316) பாட்ட டிகள னறிக. கருதல் குறிப்பு. “தாட்டமிரண்டும் அறிவுடம் படுத்தற்குக் கூட்டியுரைக்குங் குறிப்புரை யாகும்', 'குறிப்பே குறித்தது கொள்ளுமாயின்' எனுங் கள. வியற் சூத்திரங்களாலுமிக் கருத்துண்மை தேர்க. செறாஅச் சிறு சொல்லும், செற்றார் போனோக்கும் உற்ாஅர்போன் றுத் றார் குறிப்பு' குறள் 197) வைகல் தோறும் நிறம் பெயர்த்துறையுமவன் பைதல் நோக்கம் நினையாய்தோழி பிறி தொன்று குறித்ததவன் நெடும்புறநிலையே' (குறுந் செய் 2.98) என்பவற்றாலறிக ஆராய்ச்சி - காதலரன்பு கனிய வழிசூழ்தல். மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ அழியல். வாழிதோழி... வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே' குறுந் 13) எனவும், "அவரொடு சேய் நாட்டு ... ..... பெருங்களிற் டிவழி நிலை இய நீரே உணலாய்ந் திசினால்' எனவும் காதல் பற்றி ஆராய்ச்சி திகழ்தலறிக.

விரைவு-வேகம், ஆ வ மிகுதியாலெழுவது *** pri spaisytrg r வளவைக் காலியற் கடும்ாக் கடவுவதி. பாக! .........உண் கட் தெரிதிங்கிளவி (யோள்) தெருமரல் உயவே' (குறுந் 250), 'காலியற் செலவின் மாலை எய்திச், சின்னிரை வால்வளைக் குறுமகள், பன்மாணாக மணந்துவக் குவமே' (குறுந் 1891; என்பவற்றாற் காதலின் வேகம் கண்டு தெளிக. உயிர்ப்பு= ஆனாக் காத்லின் நெட்டுயிர்த்தல். 'பானாட் பள்ளி யானை