பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛获。豪 தொல்காப்பியம். மெய்ப்பாட்டியல்

SAASASASYTT S S S S S S S S S S S S S S S S S S S S S S CC SS SAAAAAA AAAA AAAA TYYCC SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSASAASAAAS

தன்னிடத்தே தங்குதலை இடத் தொழிதலென்றான்.

கண்டவழியுவத்தல் - அங்கனங் கரந்தொழுகுங் காலத்து அவனை ஒருஞான்று கண்டவழிக் கழியுவகை மீதுர்தலும்’

இது தலைமகற்கும் உரித்து.'

பொருந்திய நான்கே ஐந்தென மொழி.ப - இவை நான்கும் ஐந்தாங்கூறெனப்படும் (எ~று)

பொருந்திய நான்கென்றது. இவை இடையறவின்றி ஒருங்கு தொடர்தலுமுடைய என்பது. இதனானே இவை நந்நான் கி னோடு வருகின்றதறகுச் சிறிது இடையறவும் படுமென்பது கொள்க.

புகுமுகம் புரிதன் முதலாயின நான்குந் தலைமகளனவே

யாகி ஓரினத்தவாயின. அவற்றுப் பின்னர்த் த ைல ம க ன் அவளைப் பொருந்தியவழிக் கூழைவிரித்தன் முதலாயின நான் கும் நிகழ்ந்தமையின் அவையும் அவற்றோடு சிறிது இடையறவு பட்டன. அல்குல் தைவரன் முதலாயின நான்கும் புணர்ச்சிக்கு மிகவும் இயைபுடைமையின் மேலவற்றோடொன்றாது வேறா யின. பாராட்டெடுத்தன் முதலாயின புணர்ந்து நீங்கியபின் நிகழ்ந்தமையின் அவையும் அவற்றிற் சிறிது வேற்றுமையுடைய. தெரிந்துடம்படுதன் மு. த லா யி ன களவுவெளிப்படுத்தற் குறிப்பினவாகலின் மேலனவற்றோடு தழுவாது வே ற யி ன வென்பது. இவற்றொடும் வருகின்ற நான்கன் வேறுபாடும் ஆண்டுச் சொல்லுதும். அவ்வாறு நோக்கியன்றே இவ்வாறு சூத்திரப் பொருளினையும் இருபத்துநான்காக உடனோதாது வேறுபடுத்தோதிய கருத்தென்பது. இங்ங்ணம் பொருத்தமின்றி வருவனவல்ல நந் நான்கு பகுதியாற் கூறியவை தம்முட்டாமென் பான் பொருந்திய நான்கென்றானென்பது இ வ. ற் று க் கு ச் செய்யுள் :

.ே கழிவுவகை - பெரு மகிழ்ச்சி, 4. கண்டவழியுவத்தலாகிய இம்மெய்ப்பாடு தமைகள்:ால் கிகழ்தல்போன்றும் த்லைமகள் பாலும் நிகழும் என்பதாம்.

3. கக்கன்கு ஒருதொகுதியாக ஆதுங்குதிகளாகப் பகுத்துரைக்கப்படும் இருபத்து கான்கு மெய்ப்பாடுகளுள் ஒவ்வொரு கான்கும் இடையறவின் றித் தம்முள் தொடர்பு டையன என்பதும், ஆறுபகுதிகளுள் முன்னுள்ள பகுதியோடு பின் வரும் பகுதி கள் தம்முட் சிறிது இடையறவுடையன என்பதும் 'பொருங் தீய நான் கே ன வரும் இச்சொத்குறிப்பினாற் புலம்ை.