பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கசன் தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

ான் - ன் சின், ஆறாம் அவத்தைக்கண்வரும் மெய்ப்பாடு திகழுமாறு உணர்த்துதல் துதலிற்று.

(இ -ன் ) புறஞ்செயச் சிதைதல் முதலாகச் சொல்லப் பட்ட நான்கு ம் ஆறாம் அவத்தைக்கண் மெய்ப்பாடாம் என்ற :ே ).

புறஞ்செயச் சிதை த லாவது - தலைமகன் கோலஞ் செய் யும் வழியதற்கு மகிழ்ச்சியின்றிச் சிதைவுடையளாதல்.

புலம்பித் தோன்ற லாவது - பொலிவழிந்து தோன்றல்.

கலங்கி மெச ஒழிதல் என்பது - கூறுங்கூற்றுக் கலக்கமுற்றுக் கூறுதல் .

கையறவுரைத்த லாவது - செயலறவு தோன்றக் கூறல்,

இச் சொல்லப்பட்ட ஆறு அவத்தையும் பெண்பாலார் .

எல்லார்க்கும் பொது இவை புணராதவழித் தோன்றுதல் பெரும்பான்மை. " (க.அ)

பேராசிரியம்

இஃது ஆறாவது கூறுகின்றது.

(இ -ன் ) புறஞ்செயச்சிதைத்தல்-பூவுஞ்சாந்தும் பூனுந்து கிலும் முதலாயினகொண்டு புறத்தே கோலஞ்செய்ய அகத்தே சிதைவுண்டாதலும்;

மேல்நின்றது கண்டவழி உவத்தலாகலானும் இது காணாத வழி நிகழ்கின்றதாகலானும் அதற்கினமின்றியும் அதன்வழித்

AAAAAAAS SSAAAASSSSSS MMMAAA AAAA S AAAAAA

1. புறஞ்செய்தலாவது, முன்னை நிலையினின் றுஞ் சிதைந்த ஒப்பனையைத் திருக்த அமைத்தல்.

2. இங்கனம் அறுவகை உணர்வு நிலைகளாகப் பகுத்துரைக்கப்பட்ட இவ்விரு பத்துக - ல் கு மெய்ப்பாடுகளும் பெண்பாலாச் எல்லார்க்கும் பொதுவாம் என்பதும், இவை மெய்யுது புணர்ச்சி நிகழ முன் தோன்றுதல் பெரும்பான்மை என்பதும் இளம்

பூ ர னக் கருத்தாகும்,

புணராத வழி மெய் புதுபுணர்ச்சிகிகழாத வழி.