பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் - நூற்பா கக ෆ්'ෘ,

என்பதனான் இது கைக்கிளை யெனப்பட்டது. ம ற் றி து முல்லைத் திணைப்பாட்டன்றோவெனின், அது நி ல த் தா ன் முல்லையாயிற்றென்பது அகத்திணையியலுட் கூறினாம்."

இனித் தொன்மையுந் (549) தோலும் (550) முதலாயின வனப்புக்களுட் புகுமுகம்புரிதன் முதலாயின. பெருந்திணைப் பொருள்பற்றி வருவன வருமாறு அறிந்துகொள்க. மற்றில் விருபத்துநான்கு மெய்ப்பாடுங் கற்பினுள் இம்முற்ையானே வரப்பெறாவோவெனின், அதற்கு இம்முறையான் இவையனைத் தும் வரல் வேண்டுவதின்மையிற் களவிற்கே விதந்து கூறினா னென்பது. அஃதென்னை பெறுமாறெனின், பல்பொருட் கேற்பின் தல்லது கோடல் (665) என்னும் உத்திவகை.

இனிக் கற்பினுள் வருவன வருமாறு :

"இனிதெனக் கணவன் உண்டலின்

நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.”

(குறுத். 167)

என்பதனுள் நகுதியமறைத்தல் வந்தது.

"மாணமறந் துள்ளா நாணிலிக் கிப்போர்

புறஞ்சாய்ந்து காண்டைப்பாய்நெஞ்சே உறழ்ந்திவனைப் பொய்ப்ப விடேஎ மெனநெருங்கின் தப்பினேன் என்றடி சேர்தலும் உண்டு.' (கவி. 89ர்

இதனுட் சிதைவு பிறர்க்கின்மை வந்தவாறு. ஒழி ந் த ன வும் அன்ன .


سs -- میw--

7. அகத்தினையியலுக்கும் பேராசிரியர் உரையெழுதியுள்ள மை இதனாத் 4.433 ώα: τεί,

8. பல்பொருட்கேற்பின் கல்ல துகோடல் என்றது, ஒரிடத்தே கூறப்பட்ட இலக்கணம் பலபொருட்கு ஏற்றதாகப் பொதுவாகக் காணப்பட்ட லும் அவற்றுட் சிறக்தபொருளுக்கே புரியதாகக் கொள்ளுதலாகும். புகுமுகம்புரிதல் முதலாகச் சோல்லப்பட்ட இருபத்து கான்கு மெய்ப்பாடுகளும் கனவுகற்பென்னும் இருவகைக் கைகோளுக்கும் உரிய கிலையிற் பொதுப்படக் கூதப்பட்டாலும் கனலித்கே விதக்து கோண்டமையின், இது பல் பொருட்கேற்பின் கல்லது கோடில் என்னும் கூத்திவின் பாற்படும்: