பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெயப்பாட்டியல் நூற்பா உம் கஜ் ,

'வணைந்துவரல் இளமுலை ளுெமுங்கப் பல்லூழ்

விளங்குதொடி முன்கை வளைந்துபுறஞ் சுற்ற

நின்மார்பு அடைதலின் இனிதா கின்றே (அகம். 58) என இவை களவியலுள் (111) உயிர்மெலிந்தவிடத்துப் புணர்ச்சி நிமித்தமெனக் கூறப்பட்ட.ையின்றியும் புணர்ச்சி நி க ழ் ந் த வாறு;” என்னை? முயங்குதொறும் நகைதோன்றிற்றெனவே பாராட்டெடுத்தன் முதலாயினவின்றியும் புணர்ச்சி நிகழ்ந்த தாம் ஒழிந்தனவும் அவ்வாறே கொள்க இவை கண்டவழி யுவத்தலாகாவோவெனின் ஆண்டுத் தன்னுவகை கூறாளன்றே கரந்திடத் தொழிந்தாளாகலி னென்பது.

'தண்துளிக் கேற்ற உலவுழு செஞ்செய்

மண்போல் ஞெகிழ்ந்தவற் க்லுழ்ந்தே

நெஞ்சறை போகிய அறிவினேற்கே’’ (அகம் 26; என்புழிப் பாராட்டெடுத்தின் முதல்ாகிய பன்னிரண்டுநிமித்தமு மின்றி ஆற்றாமைநிமித்தமாகக் கற்பினுட் புணர்ச்சி நிகழ்ந்தது. உம்மை, எதிர்மறை; உயிர்மென்விடத்து உன. மையுடைத்து மirம். அவ்வினையென்பது. 'தொடிஞெகிழ்ந் தனவே தோள் சாயினவே” (குறுத். 239 : எ ன் ப த னு ஸ் ஊழனி தைவா லென்னும் மெய்ப்பாடு வந்தது பிறவும் அன்ன இனி மேற்கூறிய ஆறுமேயன்றி இன்னும் இவற்றொடு நான்குகூட்டிப் பத்தென் பாருமுளர். அவை இன்பமா தற குரியவன்மையின் வரைய ை, கூறாதொழிந்தானென்பது ' (3.b)

o தலைவி த லைமகனைக் கண்ட வழிதன் உவகை க அடிகானு று 22. ஆம் பாடலிலும் 58-ஆம் பாடலிலும் பார* ட்டெடுத் துல் முதலி: மெய்ப்பாடுகள் நிகழ்தலின் றியும் புணர்ச்சிகிசழ்க் தமையினைத் தலைமகள் தன் உவகை தோன்றக் கூறுதலால் உயிர் மெலிங் த விடித்து முற் கூறிய மெய்ப்பு:இ களின் பும் புணர்ச்சி கிகழ்ந்தவாது புலனாம்.

4. இவ்வியலில் 18 முதல் 18 முடியவுள்ள சூத்திரங்களிற் கூதப்பட்ட :ெ

பாட்டுப் பகுதிகள் ஆறினோடும், தேறுதலொழிக் த காமத்து மிகுதிறம் ஏழாவதாகவும் S TTTTT TTT TT TTT TT TST TTT T TTT T T TT T TT TT T TT T TTTS TTT TTt அவத்தை பத்தென க் கொள்வர் இள பூரணர், ஆசிரியர் தெr ,க :ன ! காதலர் இருவர் க்கும் இன்பமர தற்குரியமெய்ப்பாட்டுப்பொருளையே دم بُھو ، اللہ ہو۔ + = வரையறுத்துரைத்தார தலின் இன் பியற்பகுதிகளாகிய அ ல் வ ன - இ . எனைத் துன்பியற்பகுதிகளாகிய கான் கை புங் கூட்டி அவத்தையத்தென வரை: த அக் கூற தொழிக்க என்பது பேர சிரியர் கருத தாதல் இவ்வுசைத் தென - 2 புல் லசன். -