பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பட்டியல்-நூற்பா உ.உ கடுக

அவையலங்க டை இவையும் உள என இயையும். அவையாவன: , மேற்களவொழுக்கத் திறகு உரிய வாகக் கூறப்பட்ட புகுமுகம் புரிதல் விளையா ட்றோ கச சொல்லப்பட்ட இருபததுதான்கு மெய்பபாடு கள் இவையாவன இன பததை வெறுத் ஆல முதலாக இனிக் கூறப் படும் மெயபபாடுகள் * அவை யல்லாதவிடத்து இவையும் உளவா ம’ எனவே இன்ப ஆதை வெறுத்தவ முதலாக இனிக்கூறப் படும மெய்யபாடு கள களவிற்கும கற்பிற்கு ம ஒபபவுரியன எனவும். கள விற்கு வருக கால இவை பெரும்பாலும் முற்கூறிய இரு பததுதான்கின. பின னுமே வகு மெனவும கற்பின கண் வருங்கால் பயினறு வரும் என வும விளக கரு தருவன் பேராசிரியர். (உகி,

உஉ . இன்பத்தை வெறுத்தல் துன்பத்துப் புலம்பல்

எதிர்பெய்து பரிதல் ஏதம் ஆய்தல் பசியட நிற்றல் பசலை பாய்தல் உண்டியிற் குறைதல் உடம்புநணி சுருங்கல் கண்துயில் மறுத்தல் கனவொடு மயங்கல் பொய்யாக் கோடல் யெய்யே என்றல் ஐயஞ் செய்தல் அவன் த ருவத்தல் அறனழிந் துரைத்தல் ஆங்குநெஞ் சழிதல காமமெய் யாயினும் ஒப்புமை கோடல் ஒப்புவழி யுறுத்தல் உறுபெயர் கேட்டல் நலத்தக நாடிற் கலக்கமும் அதுவே,

இளம்பூசணம்

என் - எனின் மேல் நடுவ னைத்தினைப் பகுதிய கிய களவிற் ம் கற்பிற்கு முரிய மெய்ப்பாடு உணர்த்தி, அதன் பின கைக்கிளைக் குரியவா மாறு உணர்த்தினார். இனி இச்சூத் திரத்தாற் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு உ. ண ர் த் து த லே துதலிற்று.

(இ-ள் ) இன்பத்தை வெறுத்தல் முதலாகச் சொல்லப்பட்ட இருபதும் ஆராயின் நடுவணைந்திணை ய ல் வழி வ ரு ம் ன்ன்றவாறு.

அது என்பது - அவையு முளவே யலையலங் கடையே என் பதைச் சுட்டி நின்றது. கலக்கமும் நாடின் என மாறுக. ஏற். புழிக்கோடல் என்பதனாற் பெருந்தினைப்பாற் கொள்ளப்படும்.