பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் - நாற்பா உஉ தி து?

'அன்னாய் வாழிவேண் டன்னை நின் மகள்

பாலு முண்ணாள் பழங்கண் கொண்டு தனிபசந் தனளென வினவுதி' (அகம். 48)

என வும்,

இனியான், உண்ணலு முண் கேனன் வாழலும் வாழேன்' {கல. 3ே}

எனவும் வரும்.

6. பசலைபாய்த லென்பது, பசலைபரத்தல். அது,

"கன்று முண்ணாது கலத்தினும் படாது

நல்லான் தீம்பா னிலத்துக் காஅங்கு எனக்கு மாகா தென்னைக்கு முதவாது பசலை யுனி இயர் வேண்டுந்

திதலை யல்குலெம் மாமைக் கவினே' {குறுத் 27)

என வரும்.

7 உண்டியிற்குறைத லென்பது பசியடதிற்றலேயன்றிச் சிறிது உண்டி யூட்டியவழிப் பண்டுபோலாது கழியவுஞ் சிறி துண்டல், அது,

தீம்பா லுட்டினும் வேம்பினுங் கைக்கும் வாரா யெனினு மார்வமொடு நோக்கும் நின்னிற் சிறந்ததொன் றிலளே யென்னினும் படாஅ ளென்னிதற் படலே'

என வரும்,

8. உடம்புதனி சுருங்க லென்பது, அவ்வுண்ணாமை உயிரில்

செல்லாது உடம்பிற் காட்டுதல் சிசி