பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேய்ப்பாட்டியல்-நூற்பா உ.உ 轟窮落

இவ்வாறு கூறவே, இச்சூத்திரத்துள்னோதிய இ ரு து மெய்ப்பாடுத் தலைமகந்கும் ஏற்ற வகையானே கொள்ளபபடு மென்பது. அவை,

'எல்.வி யிழந்த வறுமையாழ்ப் பாணர்

பூவில் வறுந்தலை போலப் புல்லென்று இண்ைமதி வாழிய நெஞ்சே மனைமரத் தெல்லுறு மெளவ னாறும் பல்லிருங் கூந்தல் யாரனோ நமக்கே’’ (குறுந் 19)

என்பது, துன்பத்துப் புலம்பலாம்; என்னை? தானே து ன் பு று கின்றானாக்த் தலைமகன் உரைத்தமையின்.

'அந்தீங் கிளவி ஆயிழை கடந்தை கொடுங்குழைக் கமர்த்த நோக்கம் நெடுஞ்சே னாகிடை விலங்கு ஞான்றே” (அகம். 3)

என்பது, எதிர்பெய்து பரிதல்: என்னை முற்காலத்து எதிர்ப் பட்டமை பிற்காலத்துச் சொல்லினமையின். ஒ N ந் த ன வு ந் தலைமகற்குரியனவாகி வருவனவும் வந்தவழிக் கண்டுகொள்க.

இலையெல்லாம் அறனும் பொருளுமின்றி இன்பப்பொருள் நிகழ்ந்தவிடத்து அவரவருள்ளத்து திகழ்வனவாதல் வ ழ க் கு நோக்கி உணரப்படுமென்பது. மேற்கூறிய நகை முதலாய வற்றுக்கும் இஃது ஒக்கும். இவ்வெண்ணப்பட்டன வெல்லாம் உள்ளத்து நிகழ்ந்தனவற்றை வெளிப்படுப்பன வா. க ல | ன் மெய்ப்பாடெனப்பட்டன. மேல் வருவனவற்றுக்கும் இஃது ஒக்கும்." )رعایع

பாரதியார்

கருத்து : இது முன்கூறியன வாராவிடத்து நேரும் வேறு சில மெய்ப்பாடுகளை உணர்த்துகிறது.

9. இன்பத்தை வெறுத்தல் முதலாக இங்கு எண்ணப்பட்டனவெல்லாம் உள்ளத்தே கிகழ்ந்தனவற்றை மெய்யின் கண்வெளிப்படுப்பனவாகலால் மெய்ம். முட்டுவயிற் கழறல் முதலாக இனிக் கூறப்படுவன சற்றுக்கும் . به سه شایان به سامانی இல் விளக்கம் பொருக்துவதாகும்.