பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

函。鄰為- தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல்

இனி, அறன் அளித்துரைத்தல் எனும் பாடம் சிறவாது. அப்பாடத்திற்கு, அறத்தை அருளொடு கூறல் என்பது பொரு ளாகும். ஈண்டது பொருந்தாமை வெளிப்படை, !

(16) "ஆங்குநெஞ்சழிதலாவது, சொல்லளவில் அறனழி வதுபோலக் கூறிய தலைவி பின் அவ்வளவிற்கு உளம் உளைந்து வருந்துதல்.

'.................. என்னெஞ்சம்

அழியத் துறந்தானைச் சீr:ங்கால் என்னை

ஒழிய விடாதீமோ என்று." (கலி, 43)

  1. * + ༡ ན s ༡ ཚེ” டு - - - και ... "-και α τ σιιτι'

தன்னலந தொலைய தலமிகச சா அய

o

இன்னுயிர் கழியிலும் உரையல். அவர் நமக் கன்னையு மத்தனு மல்லரோ?” (குறுந். 93)

என்பன இம்மெய்ப்பாடு குறிக்கும். அறனளித்துரைத்தாள், பின் அதற்கு நெஞ்சழிதல் வேண்டாளாதலாலும் அப்பாடம் பொருந்தாமை யறிக."

(17) எம்மெய்யாயினும் ஒப்புமைகோடல்'; இதுகாணும் பொருள் எதுவும் தலைவன் வடிவுவண்ணம் பண்பு வினைகளுள் ஒன்றுக்கு ஒப்பெனக் கருதும் காதலியல்பு.

'இந்திர நீலமொத் திருண்ட குஞ்சியும் சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும் சுந்தர மணிவரைத் தோளு மேயல், முந்தியென் னுயிரையம் முறுவல் உண்டதே."

عصمیم بہ امـم میسر ہبسبب مس.....-------------------*

1. ஆங்கு கெஞ் சழிதல் எனப்பின் வரும் தொடர் முன்னுள்ள மெய்ப்பாட்டில் கேஞ்சழிதல் இன்மையைப் புலப்படுத்தல்லின், அதன ளித்துரைத்தல்’ எனவே பாடங் கொண்டார் பேராசிரியர்.

2. அ டிக்கையில் வந்த தமூ அவார் அஐக் கடவுளையெண் ணித் தம் காதலரை க்

க. க ஆடிாது வேண் இதல் உலகியவிற்கானப்படும் பொதுகிகழ்ச்சிய தலா னும் தமது வகுத்த மி ,தியால் அறத்தை மே க்கி நெஞ்சழிந்து கூறுதலை ஆங்கு கெஞ்சழிதல்' என ஆசிரியர் அடுத்துக் கூறுதலாலும் அதனை பே 'அறனழித்து சைத்தல்' என முன் னருங் கூலின் கூதியது கூறலாமா தலா னும் 'அறன ரித்துரைத்தல்' எனப் யே சிசியா கொண்ட பாடமே பொருத்த முடையதாகும்.