பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் - நூற்பா உங் 零袭萄

என்பது மது .

'கெட்டார்க்கு நட்டாரில் லென்பதோ நெஞ்சே நீ

பெட்டாங் கவர்பின் செலல்' (குறள் 1293)

'நிறையுடையே னென்பேன்மன் யானோ வென் காம

மறையிறந்து மன்று படும்' (குறள், 1254)

என வரும் பாக்களும் காதல் கைம்மிகல் காட்டி நின்றன.

கட்டுரையின்மை:

கையி னாற்சொலக், கண்களிற் கேட்டிடும் மொய்கொள் சிந்தையின் மூங்கையு மாயினேன்'

(சிந்தா. 997)

எனும் குணமாலைகூற்றில், கழிகாதலால் உரையறுதல் காண்க.

இன்னும்,

'...... . ......... துறைவன்

குறியா னாயினும் குறிப்பினும் பிறிதொன்

றறியாற் குரைப்பலோ யானே’’ (குறுந் 318)

எனவும்,

"மெல்லிய விளிய மேவரு தகுந

இவைமொழி யாமெனச் சொல்லினு மவை நீ மறத்தியோ வாழியென் னெஞ்சே." (குறுந் 306) எனவும் வருவனவற்றிலும் தலைவி உரையறும் குறிப்பறிக.

(உக.) ஆய்வுரை

இது, கற்புக் கூட்டத்திற்கு நிமித்தமாகிய மெய்ப்பாடுகள். இவை யென; வுணர்த்துகின்றது .

(இ-எா.) கூட்டத்திற்குத் தடையுண்டாகிய நிலையில் இடித் துரைத்தலும், மனத்திலே வெறுப்பு வெளிப்பட திற்கும் நிலைமை பும், இவ்வொழுக்கம் பிறர்க்கும் புலனாகும் என்ற அச்சம காரண மாகத் தலைவனை நீங்கியொழுகுதலும், இசவும் பகலும் தலைவ னொடு அளவளாவுதலை மறுக்குங்குறிப்பினளாதலும், பறவை யும் மேகமும் போல் வனவற்றை நோக்கித தலைவன்பால் என்