பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேய்ப்பாட்டியல் - நூற்பா கல் அ 'பெண்விழைத்து பின்செலினும் தன்செலவிற் சூன்றான:

கண்விழைந்து கையுறினுங் காதல் பொருட்கின்மை' என்றாற்போல வருவன (திரிகடுகம் . அன்பு என்பது-பயின்றார்.மாட்டுச் செல்ஜிங் க், தல், “புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை

அகத்துறுப் பண்பி லவர்க்கு” {శ్రీక్షిళ , జో ఉ}

என்பதனான் அறிக.

கைம்மிகல் என்பது-குத்தமாயிலுக் குணகrது அளவின் மிகுதல்.

அது நிலையின் வேறுபடுதலின் மெய்ப்பாடாற்ேது. கையிென் பது அளவுகுறித்ததோர் இடைச் சொல்.

'காதல் கைம்மிகல்' (தொல்.கெrட்டில். உகர் என்றும்,

  1. * * னி. 4. ல்வாயின்' ణ ఖి *

குணனலனாயக குற்றம் பல்லாயின் (குறிஸ் ஆக

என்றும் இவ்வாறு வருவன.

தலிதல் என்பது-பிறரை தெருக்குதல்.

அதன் கண் நிகழும் மனநிகழ்ச்சி நலிதலாயிற்து. இதுவும் மேற்சொல்லப்பட்ட எட்டும் இன்மையின் ஈண்டு ஒதப்பட்டது.

"பகைநலியப் பாசறையு ளான்' (தெடுதல். இறுதி வெண்பா.,

என வரும். பிறவும் அன்ன.

சூழ்ச்சி என்பது-எண்ணம்.

'சூழ்வார் கண்ணாக ஒழுகலான் மன்னவன்

சூழ்வாரைச் சூழ்ந்து கொளல், (குறள். சந்:

இதுவுமோர் மனநிகழ்ச்சி.

வாழ்த்தல் என்பது-பிறனை வாழ்த்துதல்.