பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல் يوني

அலையலங் கடையே யென்றார். ஈண்டெண்ணப்பட்டவையே ஆண்டடங்குவனவும் உள. அப் பொருண்மைய வல்லாதவிடத்து இவை முப்பத்திரண்டும் ஈண்டு மெய்ப்பாடெனப்படும் (எ - று )

இவை முப்பத்திரண்டெனத் தொகை கூறியதிலனாலெனின் , ஆங்கலை ஒருபாலாக ஒருபாலென்றானாகலின் இருகூறெனப்படுவ தம்மினொத்த எண்ணாதல் வேண்டுமாதலின் அவை மு ப் ப த் திரண்டெனவே இவையும் முப்பத்திரண்டென்பது எண்ணி உணர வைத்தானென்பது."

உடைமையென்பது, செல்வம்; செல்வ நுகர்ச்சியாயின் உவகைப்பொருளாம். இஃது அன்னதன்றி நுகராதே அச் செல் வந்தன்னை நினைந்தின்புறுதற்கு ஏதுவாகிய பற்றுள்ளம்; அஃதாவது நிதிமேனின்ற மர ம் போல ச் செல்வமுடைமை யான்வரும் மெய்வேறுபாடு."இன்புறலென்பது, அவ்வுடைமையை

SSAAAS S CS TSTS

1. ககை மூதலிய எண்வகை மெய்ப்பாடுகட்கும் உரியவாக எள்ளல் முதல் வினை: ப்.டி.துதியாக மூன்னர்க் கூறப்பட்ட சுண்ணான்கு பொருள்களேயன்றி உடிை : முதல் கடுக்கம் ஈறாக இச்சூத்திரத்திற் கூறப்படும் முப்பத்திரண்டு பொருள் களும் உள்ள்ன. இங்கு எண்ணப்பட்ட பொருள்களே மேற்கூறியவற்றுள் அடங்கு வணவும் உள்ளன. அவற்றுள் அடங்காத கிலையில் இவை முப்பத்திரண்டும் தனி :ெய்ப்பு டாகக் கொள்ளப்படும் என் பார் "இவையும் உனவே அவையலங்கடையே ' என் ஜார். முப்பத்திரண்டு என இவற்றுக்கு ஆசிரியர் தொகைகூறாது போயினும், அகத்தித்தும் புறத்திற்கும் . ரிய மெய்ப்பாடுகளை ஆங்கவை ஒரு பாலாக ஒரு பால்.........இவையும் 'உன எனச் சமனாகப் பிரிந்த என இரு கூறாகப் பிரித்த மையின் இது கூறும் ஒத்த எண்ணாதல் வேண்டுமாதலால் முற்கூறிய மெய்ப்பாடு கன் என்ன ன் காதல் போன்று பீத் கூறுவனவும் எண்ணான் (முப்பத்திரண்டு) ஆதல் ஆசிரியர் ன வைத்த ,

2. கிடைத்தற்கரிய பெரு நிதியைப் பிறர் கவர் க்து கொள்ள சதவாறு கிலத்திற் புதைத் துலைப்போர், அக்கிலத்தின்மேற்பரப்பினை இயல்பாக மூடிமறைத்தல்வேண்டி அங்குத் தழைத்துவளர்தற்கேற்ற மாத்தினை கட்டு எருவிட்டு வளர்த்தல் உ. ண்டு. அங்கனம் வளர்க்து தழைத்தமரம் தான் பெருகிதியின் மேற்பரப்பில் கிலைபெற்றிருந்தும் அக்கிதியினை துகரும் உணர்வின் றிப் புறத்தே தவிர்த்துக்காணப் படுமாறுபோலப் பெருஞ்செல்வமுடையான் அச்செல்வத்தைத் தனக்கும் பிறர்க்கும் பயன்படும்படி பகுத்து துகளும் உணர்வின்றித் தனது உடைமையாகிய அப் பொகுவையே கிளைக் து அதன் கப்பற்றுடைய ை ய் அதன்மேல் மனம் வைத்துச் செருக்குற்றிருத்தலால் வரும் மெய்வேறுபாடே இங்குக் கூறப்படும் உடைமை என்னும் மெய்ப்பாடாகும், இங்கனம் மக்கட்பண் பின் றி மரம்போன்று உணர்ச்சி