பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$42 தொல் காப்பியம் "அதுவே வண்ணகமொரு போகெனவிரு வகைத்தே" எனவும் வருஞ் சூத்திரங்களால் ஆசிரியர் விரித்துரைத்தார். தெய்வத்தின் முன்னிலையிற் சூளுறவு செய்து தம் உள்ளத்துறுதி யைப் பிறர்க்குத் தெளிவுபடுத்தும் உலகியல் வழக்கினை முன் தேற்று (சொல்-383)என்ற சொல்லாலும்,தெய்வத்தின் முன்னிலை யிற் சூளுறவு செய்வோர் தாம் சொல்லிய உறுதிமொழியிலிருந்து தவறுவராயின் அவ்ர்தம் சூளுறவே அன்ளுேர்க்குத் துன்பம் விளப்பதாகும் என்பதனை இன்னத்தொல்சூள் (கற்-6 என்ற தொடராலும் ஆசிரியர் குறிப்பிடுகின்ருர்.இயற்கைப் புணர்ச்சியிற் கூடிய தலைவன், தெய்வத்தின் முன்னிலையில் நின்னைப் பிரியேன் எனத் தலைவிக்குச் சொல்லிய சூளுறவில் தவறிைைக, அதனையறிந்த தலைவி அவனது தவருல் பெருந்தீங்கு விளையும் என வருந்திய காலத்துத் தோழி, தலைவனையடைந்து நீ சூளுறவில் தவறியதால் யாம் பெரிதும் வருந்துகிருேம் எனக் கூறுவதும் உண்டு. தோழி கூற்று நிகழுமிடங்களைத் தொகுத் துரைக்கும் வழி சூள்வயிற்றிறத்தால் சோர்வு கண்டழியினும்' என்ற தொடரால் இச்செய்தியினை ஆசிரியர் புலப்படுத்து கின்ருர். தலைமகளுேடு தலைவி உடன்போகிய காலத்துத் தன் மகளது பிரிவில்ை வருந்திய நற்ருய், தன்னையும் தலைவியையும் தலை வனையுங் குறித்துத் தனக்கும் அவர்க்கும் உளவாகிய நன்மையும் தீமையும் அச்சமும் அவர் தன்னை வந்து சார்தலும் ஆகிய வற்றை நிலைபெற்ற நிமித்தம் நற்சொல் தெய்வம் என்பவற்ருேடு கூட்டி, முன் இத் தன்மையர், இப்பொழுது இத்தன்மையரா கின்ருர் இனி இத்தன்மையராவர் எனத் தோழியை நோக்கியும் கண்டோரை நோக்கியும் புலம்புதலுண்டு. இச்செய்தியினைத் 'தன்னும் அவனும் அவளும் சுட்டி' எனத் தொடங்கும் அகத் திணையியற் சூத்திரம் விரித்துரைக்கின்றது. இதல்ை துன்பம் நேர்ந்துழித் தெய்வத்தை யெண்ணிப் புலம்பும் வழக்கம் புலளுதல்