பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு i i உடன்பட்டு வழங்கப்பட்டுளது. எனினும் இக்கொள்கையை உலகியலில் நின்று ஆராய்வார்க்கு இறையனர் களவியல் தொல் காப்பியப் பொருளதிகாரத்தைக் கற்றுவல்ல புலவரொருவரால் அகப்பொரு ளிலக்கணத்தைச் சுருக்கமாகக் கூறுங் கருத்துடன் இயற்றப்பெற்றதே என்னும் மெய்ம்மை விளங்காமற் போகாது 'கந்தருவ வழக்கம் என்மனர் புலவர் (இறை-சூத். :) 'மதியுடம் படுத்தற்கும் உரியன் என்ப" ( * } 6 முன்னுறு புணர்ச்சிக் குரிய என்ப" ( ,, i2) அறியக்கிளந்த இடமென மொழிப' ( ,, . 8) ஆயிரண் டென்ப வரை த லாறே ( , , 24) 'புரை வதென்ய கற்பாலான ( ,, 25) "வரைதல் வேட்கைப் பொருள என்ப ( ,, 30) "திங்க ளிரண்டின் அகமென மொழிப, ( ,, 32) 'கழிந்து சேட்படுஉம் இயற்கைய என்ப" ( 52) 'சிறைப்புறங் குறித்தன் றென்மஞர் புலவர் ( ,, 54, எனக் களவியல் நூலாசிரியர் தாம் கூறும் கருத்துக்களை முன் னுேர் மொழி பொருளாகக் கொண்டெடுத்து மொழிகின்ருர்.” தொல்காப்பியனர் மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் என்ருராக, இறையனர் அந்தணரருமறை மன்ற லெட்டனுள் 1. "வினை யி னிங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதனு லாகும்: என்ற மரபியற் சூத்திர வுரையில், பிற்காலத்துப் பெருமானடிகள் களவியல் செய்தாங்குச் செய்யினும் பிற்காலத்தானும் முதனுரலாவ தென் பதறிவித்தற்கும்’ எனப் பேராசிரியர் இக்கொள்கையை வலியுறுத்தல் காண்க. 2. தன்மதம் உணர்ந்தாரையும் புலவரென்ருன்; அறிபொரு ளுக்கு ஏகுேரும் புலவராகலின்” எனக் களவியலுரையாசிரியர் அமைதி கூறுகின்ருர். இறைய குர் கனவியல் முதற்குத்திரவுரை நோக்குக.