பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 2 : 1 நிரையீற்று வஞ்சியுரிச்சீர் முதலசையோடு ஒன்றுவனவும் ஒன்ருத னவும் என இருவகைப்படும். 2. நிரைபு முதல் ஆசிரியவுரிச்சீர் } % $ 3 1. நிரை முன் நிரை முதல் இயற்சீர் 3. , , நிரை முதல் வெண்பாவுரிச்சீர் 4. * 》 雳改 நிரை முதல் வஞ்சியுரிச்சீர் 5. , , நிரை முதல் ஓரசைச்சீர் எனவரும் ஐந்தும் ஒன்றுவன. 1. நிரை முன் நேர் முதல் இயற்சீர் 2 , , நேர்பு முதல் ஆசிரியவுரிச்சீர் 3. ,, , , நேர் முதல் வெண்பாவுரிச்சீர் 4 $ 3 , நேர் முதல் வஞ்சியுரிச்சீர் 5. , , நேர் முதல் ஓரசைச்சீர் எனவரும் ஐந்தும் ஒன்ருதன. உரியசை யீற்று வஞ்சியடியும் இவ்வாறே, 1. நிரைபு முன் நிரை முதல் இயற்சீர் 2 ’ ’, நிரைபு முதல் ஆசிரியவுரிச்சீர் 3 鈴9 நிரை முதல் வெண்பாவுரிச்சீர் 4. 罗莎 நிரை முதல் வஞ்சியுரிச்சீர் 5. y 3 நிரை முதல் ஓரசைச்சீர் 6 *} நேர் முதல் இயச்சீர் 7 ?? " நேர்பு முதல் ஆசிரியவுரிச்சீர் 8 ; : " நேர் முதல் வெண்பாவுரிச்சீர்