பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/409

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2}2 தொல்காப்பியம் நுதலியபொருள் 9. 3? " நேர் முதல் வஞ்சியுரிச்சீர் 10. ” நேர் முதல் ஓரசைச் சீர் என உறழப் பத்து வகைப்படும். 1. நேர் (நேர்பு) முன் நேர் முதல் இயற்சீர் 2 ** " நேர்பு முதல் ஆசிரியவுரிச்சீர் 3 நேர் முதல் வெண்சீர் 4. நேர் முதல் வஞ்சிச்சீர் 5. நேர் முதல் ஓரசைச்சீர் 6. நிரை (நிரைபு) முன் நிரை முதல் இயற்சீர் 7. நிரை (நிரைபு) முன் நிரைபு முதல் ஆசிரியவுரிச் சீர் 8 * * * } நிரை முதல் வெண் சீர் 9. , 5 * நிரை முதல் வஞ்சிச்சீர் } {}. 5 * § 3 நிரை முதல் ஓரசைச் சீர் என இவ்வாறு இயைத்து நோக்க அசைச் சீரடி பத்து வகைப் படும். அவ்வழி ஓரசைச்சீர் இயற்சீர்ப் பாற்படும். ஆசிரிய வுரிச் சீரும் அதுவேயாம். மூவசைச் சீருள் வெண்பாவுரிச்சீர் ஒழிந்தன வெல்லாம் வஞ்சியுரிச் சீராம். அவ்வழி இயற்சீர் நிற்ப வருஞ்சீர் முதலசையோடு நேராய் ஒன்றுவது நேரொன்ருசிரியத் தளையாம்; நிரையாய் ஒன்றுவது நிரையொன்ருசிரியத் தளையாம்; மா முன் நிரையும் விளமுன் நேரும் என மாறுபட்டு வருவது இயற்சீர் வெண்டளேயாம். வெண்சீர் நிற்ப வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது வெண்சீர் வெண்டளேயாம். நிரைவரிற் கலித்தளேயாம். வஞ்சியுரிச் சீர் நிற்ப வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது ஒன்றிய வஞ்சித் தளையாம்; ஒன்ருதது ஒன்ருவஞ்சித் தளையாம், இவ்வகையால் தளே ஏழாயின.