பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/426

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் சகர வுயிர்மெய் யளபெட்ை 5, வகர வுயிர்மெய் யளபெடை 5, யகர வுயிர்மெய் யளபெடை 2, ஆக இவை நாற்பத்தேழையும் முதனிலை இடைநிலை, இறுதிநிலை, என முன்ருக வைத்து உறழ உயிர்மெய் யளபெடை ஒற்றுக்களுள் வல்லெழுத்தாறும் ரகர ழகரமும் ஒழிந்த பத்தொற்றும் ஆய்தமும் அளபெடுக்க ஒற்றளபெடை ஆக அளபெடைத் தொடை பொழிப்பு பொழிப்புத் தொடையில் கிளையெழுத்து வாராது மோனைப் பொழிப்பு எதுகைப் பொழிப்பு முரண் பொழிப்பு இயைபுப் பொழிப்பு அளபெடையுள் ஒற்றளபெடை பொழிப்பாக வாராமையின் அவை யொழிந்து உயிரளபெடைப் பொழிப்பு ஆகப் பொழிப்புத் தொடை ళ శ్రీ... 223 | | 59 93 229

  1. 82

மேல் பொழிப்புத் தொடைக்குக் காட்டிய வகைப்படியே ஒருஉத் தொடையும் அறுநூற்றைம்பத்து நான்காம்.