பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 G. o 5 I அப்பெயர் மெய்யெழித் தன்கெடு வழியே நிற்றலு முரித்தே யம்மென் சாரியை மக்கண் முறைதொகூஉ மருங்கி னான. ப.வே. வழியும் - பதிப்புகள் 8, 40, 46, 47, 77 352 தானும் பேனுங் கோனு மென்னும் ஆமுறை யியற்பெயர் திரிபிட னிலவே. of 5,3 தான்யா னெனும்பெய ருருபிய னிலையும். 3.54 வேற்றுமை யல்வழிக் குறுகலுந் திரிதலுந் தோற்ற மில்லை யென்மனார் புலவர். & 55 அழனென் னிறுதிகெட வல்லெழுத்து மிகுமே. Jo 55 முன்னென் கிளவி முன்னர்த் தோன்றும் இல்லென் கிளவிமிசை றகர மொற்றல் தொல்லியன் மருங்கின் மரீஇய மரபே.' பா.வே. பண்பே - பதிப்பு 47இல் சு.வே. 3.57 பொன்னென் கிளவி யீறுகெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரஞ் செய்யுண் மருங்கின் றொடரிய லான, எழுத்ததிகாரம் 55 5 § 57 5.8 59 50 5. I + இளம்பூரணர் அன்கெடுவழியே என வரும் பாடத்தில் ஏ என்பதை அசையாகக் கொண்டார். ஆனால் நச்சர். அன்கெடு வழியும் எனப் பாடங்கொண்டு உம்மையைப் பிறிதொரு சொல்லொடு கூட்டிப் பொருள்கொள்கின்றார். என்பதனை மக்களோடும் உம்மையை மருங்கினோடும் கூட்டுக விளக்கத் தொடரால் இதனை அறியலாம். வெ.ப. (பக். 58) இங்குள்ள "ஆன எனவரும் நச்சர்.