பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 - எழுத்ததிகாரம் 388 பாழென் கிளவி மெல்லெழுத் துறழ்வே'. 92 பா.வே. 1. உறழே - சுவடிகள் 11, 34, 115, 999, 1051 1052, 1053 பதிப்பு 47இல் சு.வே. 38.9 ஏழென் கிளவி யுருபிய னிலையும். 9.3 390 அளவு நிறையு மெண்ணும் வருவழி நெடுமுதல் குறுகலு முகரம் வருதலுங் கடிநிலை யின்றே யாசிரி யர்க்க: 94 பா.வே. 1. ஆசிரியற்க - சுவடி 73, 1052 பதிப்புகள் 1, 47. பதிப்பு 38இல் சு.வே. ஆசிரியற்கே - சுவடி 1051. என்மனார் புலவர் என்பது போலப் பன்மையே மிகுதியாய்க் காணப்படுவதால் பன்மையை உணர்த்தும் ஆசிரியர்க்க என்பதே ஏற்ற பாடம். &#91 பத்தென் கிளவி யொற்றிடை கெடுவழி நிற்றல் வேண்டு மாய்தப் புள்ளி. 95 39.2 ஆயிரம் வருவழி யுகரங் கெடுமே. 95 o நூறுார்ந்து வரூஉ மாயிரக் கிளவிக்குக் கூறிய நெடுமுதல் குறுக்க மின்றே. 97 ஐயம் பல்லென வரூஉ மிறுதி(ய்) அல்பெய ரெண்ணு' மாயிய னிலையும். 58 பா.வே. 1. ரெண்ணினு - பதிப்புகள் 8, 13, 14, 77 595 உயிர்முன் வரினு மாயிய றிரியாது. 99 ..'95 கீழென் கிளவி யுறழத் தோன்றும். 100