பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புள்ளிமயங்கியல் J97 JJB 399 400 பா.வே. "ளகார விறுதி ணகார வியற்றே. மெல்லெழுத் தியையின் ணகார மாகும். அல்வழி யெல்லா முறழென மொழிப. ஆய்த நிலையலு வரைநிலை யின்றே தகரம்' வரூஉங் காலை யான. 1. தகாரம் - சுவடி 10:51 401 பா.வே. நெடியத னிறுதி யியல்பா குதவும் I வேற்றுமை யல்வழி வேற்றுமை நிலையலும் போற்றல் வேண்டு மொழியுமா ருளவே. 1. குனவும் - சுவடி 34, 115, 999, 10:51, 1052 பதிப்பு 1. 402 40.3 404 405 பா.வே. தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல. இருளென் கிளவி வெயிலிய னிலையும். புள்ளும் வள்ளுந் தொழிற்பெய ரியல. மக்க ளென்னும் பெயர்ச்சொ லிறுதி' தக்கவழி யறிந்து வலித்தலு முரித்தே. 1. பெயர்ச்சொல்லிறுதி - பதிப்புகள் 14, 51 பெயர்நிலையிறுதி - சுவடி 1044. பதிப்பு 47இல் சு.வே. பெயர்நிலைக்கிளவி - பதிப்பு 5 பதிப்பு 38, 47இல் சு.வே. 7 I 10 I 102 10.3 104 10.5 108; I07 1 JB I09 + தக்க உரையாசிரியர் 395ஆம் தாழிசையுரையில் இதற்கு, வியற்றே" குறிப்பிட்டுள்ளார். (பதிப்பு 47 பக். 332) "ளக்ர விறுதி ணகர எனப் பாடங்கொண்டு மேற்கோள் காட்டியிருப்பதை அடிகள்