பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

རྐ། B4 எழுத்ததிகாரம 2. ஆவையி' - சுவடி 1053 எழுத்துப்பிழை, வ>வை 478 அளவு நிறையு மாயிய றிரியா.* 72 479 முதனிலை யெண்ணின்முன் வல்லெழுத்து வரினும் ஞநம தோன்றினும் யவவந் தியையினும்" முதனிலை யியற்கை யென்மனார் புலவர். 73 - . . . " = 480 அதனிலை யுயிர்க்கும் யாவரு காலையும் முதனிலை யொகர மோவா கும்டிே ரகரத் துகரந் துவரக் கெடுமே. 74 பா.வே. 1. துயிற்கும் - சுவடி 1053 எழுத்துப்பிழை. + "... ஆவயின் ஒற்றிடை மிகுதல் (எ. 476) என்ற நூற்பாப் பகுதியில் ஆவயின் என்பதற்கு ஆயின் என்றும் வேறுபாடுகள் உள்ளன. கன்னியப்ப முதலியார் பதிப்பல் அமைந்த இவ்வேறுபாடுகள் இளம்பூரணரின் சில பாடங்களாகவே பிற்காலத்தில் குறிப்பிடப்பட்டன. வெ.ப. (பக். 110) இவ்வேறுபாடு பொருள்வேறுபடுத்தும் சிறப்புடையன அல்ல என்பதை (மேலது பக். 110 பத்தி 1) ஏற்பதற்கில்லை. ஆவயின் என்பது அந்த இடத்தில் என்றும். ஆயின் என்பது ஆனபோதிலும் என்றும் பொருள்தரும். இவை பொருளை முற்றிலும் வேறுபடுத்துவனவே ஆகும். ப.வெ.நா. இந்நூற்பாவிற்கு நச்சர் காலத்திற்கு முன்பும், இளம்பூரணர் காலத்திற்குப் பின்பும் அளவும் நிறையும் அதனோ ரன்ன என்ற பாடம் ஒன்று தோன்றியுள்ளது. இளம்பூரணர் பாடவேறுபாட்டைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் நச்சர். தம் சிறப்புரையில், அளவு நிறையுமதனோரன்ன என்று பாடம் ஒதுவார்...' எனப் பா.வே. குறிக்கிறார். இவ்வேறுபாட்டால் சொல்லப்படும் கருத்தில் மாற்றம் இல்லை எனினும் ஆயியல் திரியா என்னும் பாடமே காலப்பழமையுடையதாகும். ப.வெ.நா. 'நச்சரின் உரையில் காணப்படும் பாடவேறுபாடுபற்றிய இவ்விளக்கத்தொடர் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியத்தின் தாமோதரம்பிள்ளை பதிப்பிலும், கழகப் பதிப்பிலும் காணப்படுவதும் எழுத்ததிகாரம் நச்சினியார்க்கினியத்தின் மகாலிங்கையர் பதிப்பில் இல்லை என்பதும் அறியத்தக்கது. இப்பாடத்தொடர் ஏடுபடித்தோரால் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாகக் கருதுவதற்கும் வாய்ப்பு உண்டு. வெ.ப, பக். 147. ஆவ்ோடல்லது பகர முதலாது (எழு. 35) என்று முன்னர்க் கூறியிருத்தலானும், மேலைச் சூத்திரத்தில், அதனிலையுயிர்க்கும் யாவரு காலையும் என்று கூறுவதனாலும் இச்சூத்திரத்தில் ஞநம தோன்றினும் வவந் தியையினும் என்றே ஆசிரியர் கூறியிருத்தல் கூடும். சுப்பிர. (பதிப்பு 59 பக். 185) ஆசிரியர் ஈரசை, சரளபு. ஈரியல. ஈரடி, ஈரெழுத்து, ஈரொற்று எனப்பயில வழங்கலான். இரண்டென் கிளவியும் அதனோ ரற்றே என ஒரு சூத்திரம் யாத்திருத்தல் வேண்டும். பால பதிப்பு 77 பக். 346.