பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளவரியாக்கம் 9 5.3 I-47 எண்ணுங் காலு மதுவதன் மரபே. 47 ா.வே. லை பதிப்புகள் 6, 38, 45, 76இல் சு.வே. 532–48 இரட்டைக் கிளவி யிரட்டுப்பிரிந் திசையா. 48

  • H

ச்கிப. டிறபிரிந - சுவடி 73 பதிப்புகள் 3, 9, 13, 14, 16, 20, 39, 49. 533–49 ஒருபெயர்ப் பொதுச்சொ லுள்பொரு ளொழியத் தெரியுவேறு கிளத்த றலைமையும் பன்மையும் உயர்தினை மருங்கினு மஃறிணை மருங்கினும், 49 ஆ துறபாவின் ஈற்றடியைத் தெய்வச்சிலையாரும் ஆத்ரேயரும் அடுத்த நூற்பாவோடு சேர்த்துக் கொண்டுள்ளனர். -5 -50 பெயரினுந் தொழிலினும் பிரிபவை யெல்லாம் I மயங்கல் கூடா வழக்குவழிப் பட்டன. 50 ட வே. கட்டா - பதிப்புகள் 20.49இல் சு.வே. ஏட்டின் கூடா என்னும் வரிவடிவைட் பிறழச் சுட்டா எனப்படித்திருக்கலாம். சில சுவடிகளில் க,ச ஏறத்தாழ ஒரே மாதிரி இருக்கும். - சொல்லதிகாரத்தின் கிளவியாக்க நூற்பாவில் எண்ணுங்காலும் (சொ.47) என்றும். பெயரியல் நூற்பாவில், எண்ணுக்குறிப் பெயரும்' என்றும் வருவன இளம்பூரணர் பாடங்கள் இவற்றில் இறுதியில் உம் என்ற இடைச்சொல் பயின்றுள்ளது. தெய்வசசிலையார் தவிரப் பிற உரையாசிரியர்கள் அனைவரும் இளம்பூரணர் பாடத்தையே தங்கள் பாடமாகவும் ஏற்றுள்ளனர். ஆனால் தெய்வச்சிலையார் எண்ணுங்காலை என்றும். எண்ணுக்குறிப்பெயரோடு என்றும் இடைச்சொல் பயின்ற இடங்களை வேற்றுமை உருபுகளாக மாற்றி நிறைத்துப் பாடங்கொண்டுள்ளனர்.' வெ.ப, (பக். 69) இரட்டு-இரட்டுதல்-தொழிற்பெயர். இரட்டுப்பிரிந்து-இரட்டுதலினின்றும் பிரிந்து என ஐந்தன் உருபு நீக்கப்பொருளில் தொக்கது. இரட்டிற்பிரிந்து - ஐந்தன் உருபு விரிந்துள்ளது. அவ்வளவே ஆ.சி. (பதிப்பு 58 பக். 360 அடிக்.) 'இரடடைப் பிரிந்திசையா எனப் பாடங்கொள்வர் இளம்பூரணர் என்கிறார் கு. சுந்தரமூர்த்தி, 1927 நமச்சிவாய முதலியார் இளம்பூரணப் பதிப்பிலும், 1988 அடிகளாசிரியர் இளம்பூரணப் பதிப்பிலும் இரட்டு என்றே உள்ளது. ச.வே.சு.