பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G 3. வேற்றுமையியல் l 6. பொருளின் - சுவடி 48 பொருள்பற்றி வருவன என்று பொருள்தரும் பொருள என்பதே சரியான பாடம். o 7. என்னக்கிளவியு - சுவடி 1044. வல்லினமெய் மிக வேண்டியதில்லை. 558-74 மூன்றா குவதே(ய்) ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி வினைமுதல் கருவி யனைமுதற் றதுவே. 12 இளம்பூரணரும் கல்லாடரும் அடுத்த நூற்பாவையும் இதனோடு இணைத்து ஒரே சூத்திரமாகக் கொண்டுள்ளனர். பா.வே. 1. வினை முதல்க்கருவி - சுவடி 1044 முதற்கருவி என்பதன் வழுஉ வடிவம். வினைமுதற்கருவி - பதிப்பு 78 559–75 அதனி னியற',வதற்றகு கிளவி(ய்) *: அதன்வினைப் படுத லதனி னாதல் அதனிற் கோட லதனொடு மயங்கல் அதனொ டியைந்த வொருவினைக் கிளவி(ய்) அதனொ டியைந்த வேறுவினைக் கிளவி(ய், அதனொ டியைந்த வொப்பு லொப்புரை(ய்) இன்னோ னேது விங்கென வரூஉம் அன்ன பிறவு மதன்பால வென்மனார். 13 LIT, வே - னியல - பதிப்பு 76 இல் சு.வே. அன்னவினைப் - சுவடி 48. பொருந்தாப் பாடம். னாகல் - சுவடி 48, 1052 மயங்குதல் - சுவடி 48 வெள்ளைப்பாடம். ஒப்பிலொப்புரை - சுவடி 105.1 பொருந்தாப் பாடம்.

டி "ஈங்ங்ணம் என்று பாடமோதுவாரும் உளர். சேனா. 'ஈங்கென வரூஉம் என்பது பாடமாயின் ஈங்கு+என+வரூஉம் எனப் பிரிப்பு நிலை அமையும். சங்ங்ணம் வரூஉம் என்பது பாடமாயின் இங்ங்ணம்+வரூஉம் எனப் பிரிப்பு நிலை அமையும். முதல் பாடத்தையும் பிரிப்பு நிலையையும் அனைத்து உரையாசிரியர்களும் போற்றியுள்ளனர். சங்ங்ணம் வரூஉம் என்ற பாடம் பிற உரையாசிரியர்களால் கட்டும் நிலையிலும்கூடப் போற்றப்படவில்லை என்பது அறியத்தக்கது. எனவே இவ்வேறுபாட்டின் பொருட்சிறப்பின்மையும் உணரப்படும்' வெ.ப. (பக். 149)