பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேற்றுமை மயங்கியல் 11 : 2. முறைகொண் - சுவடி 164. உறழ்முடிபு. 3. பால்வரைக்கிளவியும் - சுவடி 48, 851 பதிப்புகள் 39, 49, 4. தீர்த்துமொழி - சுவடி 951 - எழுத்துப்பிழை ந் > த் திரிந்து மொழி - சுவடி 73 பிழை. 5. தீர்ந்துமொழி கிளவி - (ஒற்றில்லை) பதிப்பு 20இல் அச்சுப்பிழை. 5. மரபிற் - சுவடி 951 எழுத்துப்பிழை. ன>ற 597-113 ஏனை யுருபு மன்ன மரபின I மான மிலவே' சொன்முறை யான. 28 பா.வே. 1. மாண - பதிப்பு 40இல் சு.வே. எழுத்துப்பிழை ன> ண 2. மில்லையே - சுவடி 48. வெள்ளைப்பாடம். 598-114 'வினையே செய்வது செயப்படு' பொருளே நிலனே காலங் கருவி o யென்றா(ல்) இன்னதற் கிதுபய னாக Af வென்னும் --- அன்ன மரபி னிரண்டொடுந் தொகைஇய்) o ஆயெட் டென்ப தொழின்முத னிலையே'. 29 பா.வே. 1. செய்யப்படு - சுவடி 951 வெள்ளைப்பாடம். 2. மாக - சுவடி 41A, 60, 951, 1052 பதிப்பு 16 பதிப்பு 76இல் சு.வே. டி இதுவும் வேற்றுமை மயக்கம் ஆகலின் மேற்கூறப்பட்டவற்றோடு வையாது இத்துணையும் போதந்து வைத்ததென்னையெனின். அது தொகைவிரிப்ப மயங்கும் அதிகாரம். இது தொகையல்வழி யானையது கோடு கூரிது என்னுந் தொடர் மொழிப்பொருள் சிதையாமல் யானைக்குக் கோடு கூரிது' என நான்காவது ஆண்டுச் சென்று நின்றதாகலான் அவற்றொடு வையாராயினார் என்பது. அஃதேல் ஆவின்கன்று எனவும் கருவூர்க்கிழக்கு எனவும் தொகையாயும் வருதலின் அப்பொருட்கண் நான்காவது வருதல் ஈண்டு கூறற்பாற்றன்று எனின், அஃது ஒக்குமன் ஆயினும் பிறவேற்றுமைப் பொருட்கண் நான்காவது சேறல் ஒப்புமையான் அவற்றிற்கு வேறோர் சூத்திரஞ் செய்யாது இவற்றோடொருங்கு ஒதினார் என்பது". சேனா. (இக்குறிப்பு 27ஆம் நூற்பாவுக் குரியது.)

  • வினையது இலக்கணம் வினையியலுள் கூறற்பாலது. அதனை ஈண்டுக் கூறியது என்னை எனின் வேற்றுமைகளைப் பெயர்க்கே உரிமை செய்து கூறினமையின் வினையோடு என்னும் இயல்பரில என்பது பட்டு நின்றமையின் அவ் வினைவரும் காலம் வேற்றுமைகளொடு வருவது என்பது அறிவித்தற்கு ஈண்டுக் கூறப்பட்டது.

ஆ இ TடIT,