பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 I B 615-131 னரலள வென்னு மந்நான் கென்ப புள்ளி யிறுதி விளிகொள் பெயரே. 6 16-132 ஏனைப் புள்ளி யிறு.விளி கொள்ள, 617-133 அவற்றுள்' அன்னென் னிறுதி யாவா கும்மே. பா.வே. 1. இச் சொற்சீரடி இளம்பூரணம் பதிப்பு 18இல் இல்லை. ஆனால் பதிப்பு 76இல் உள்ளது. 2 அன்னெனிறுதி - சுவடி 73, 115 பதிப்பு 66 618-184 அண்மைச் சொல்லிற் ககரமு' மாகும். பா.வே. 1. ககர - சுவடி 73, 115 பதிப்புகள் 3, 14 15, 18. பதிப்புகள் 38, 75இல் சு.வே. 619-135 ஆனென் னிறுதி யியற்கை யாகும். பா.வே. گی 1. ஆனெ னிறுதி - சுவடி 115 பதிப்பு 66 620-135 தொழிலிற் கூறு மானென் னிறுதி(ய்) ஆயா கும்மே விளிவயி னான. பா.வே. மானெ எனிறுதி - சுவடி 73, 115. பதிப்பு 4, 9 621–137 பண்புகொள் பெயரு மதனோ ரற்றே. 622-138 அளபெடைப் பெயரே யளபெடை யியல. S 23-139 முறைப்பெயர்க் கிளவி யேயொடு' வருமே. பா.வே. + تي o-h யே வொடு - சுவடி 48, 184. 951 சொல்லதிகாரம் 11 IP 13 14 15 I6 17 18 19