பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 32 சொல்லதிகாரம் 539-155 உளவெனப் பட்ட வெல்லாப் பெயரும் அளவிறந்' தனவே விளிக்குங் காலை' சேய்மையி னிசைக்கும் வழக்கத் தான. = + & 5 பா.வே. 1. அளவிறந் - சுவடி 115, 1052 பதிப்புகள் 18, 20, 76, 80 2. காலைச் - பதிப்புகள் 49, 65, 76 உறழ்முடிபு. 640-156 அம்ம வென்னு மசைச்சொ னிட்டம் அம்முறைப் பெயரொடு சிவணா தாயினும்’ விளியொடு கொள்ப தெளியு மோரே. of G 641-157 தநது' என்ன வவைமுத லாகித் தன்மை குறித்த னளரவென் னிறுதியும் அன்ன பிறவும் பெயர்நிலை வரினே(ய்) இன்மை வேண்டும் விளியொடு கொளலே." 37 பா.வே. 1. தனனு - சுவடி 48 எழுத்துப்பிழை. நது > ணனு 2. யெனும் - சுவடி 115, 3. னரளவென் - இளம்பூரணரைத்தவிர மற்ற உரையாசிரிகள் பாடம் இது. சுவடி 41A, 73, 115, 1052. 4. இன்மைவேண் டும்விளி வேற்றுமை கொளலே - பதிப்பு 20, 80. விளிமரபு முற்றும்.

  • இச் சூத்திரத்தின் இரண்டாவது அடி 'அம்முப் பெயரொடு சிவனாதாயினும்' என்றிருந்து ஏடெழுதுவோரான் அம்முறைப் பெயர்.எனத் திரிந்திருத்தல் வேண்டுமெனத் தெரிகிறது’. பால. (பக். 178)