பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பெயரியல் ^42-158 எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே. 43-159 பொருண்மை தெரிதலுஞ் சொன்மை தெரிதலுஞ் சொல்லி னாகு" மென்மனார் புலவர். பா.வே. 1. ஆதலு - சுவடி 73, ஆகும் என்பது முற்று. முன்னிரண்டே எண்ணல், 644-160 தெரியுவேறு நிலையலுங் குறிப்பிற் றோன்றலும் இருபாற் றென்ப பொருண்மை நிலையே. 645-161 சொல்லெனப் படுப' பெயரே வினையென்(று) ஆயிரண் டென்ப வறிந்தி னோரே' பா.வே. 1 படுவ - சுவடி 48, 95.1 பதிப்பு 78 அறிந்துசினோரே - பதிப்பு 76இல் சு.வே. 46-162 இடைச்சொற் கிளவியு முரிச்சொற் கிளவியும் அவற்றுவழி மருங்கிற் றோன்று மென்ப. 647-163 அவற்றுள் பெயரெனப் படுபவை தெரியுங் காலை(ய்) உயர்திணைக் குரிமையு மஃறிணைக் குரிமையும் ஆயிரு திணைக்கு மோரன்ன வுரிமையும் அம்மூ வுருவின' தோன்ற" லாறே. பா.வே. 1. வருடரின - சுவடி 48. பதிப்புகள் 3, 18, 20, 39, 80. 2. வுருபின்றோன்றலாறே - சுவடி 48. 648-164 இருதினைப் பிரிந்த வைம்பாற் கிளவிக்கும் உரியவை யுரிய பெயர்வயி னான. ா.வே. . இருதினை பிரிந்த சுவடி 164, பகரமெய் விடுபட்டது. 1.33